Day: August 22, 2014

தற்போது ISIS இயக்கத்தினரால் கொல்லப்பட்ட அமெரிக்க செய்தியாளரை மீட்டுச் செல்ல, சில மாதங்களுக்கு முன் அமெரிக்க அதிரடிப்படை டீம் ஒன்று ரகசிய ஆபரேஷன் ஒன்றை செய்தது என்று…

உலக அளவில் நடக்கும் பல்வேறு மோதல்களை தடுப்பதில் ஐநாவின் பாதுகாப்புப்பேரவை உரியமுறையில் செயற்படவில்லை என்று பதவி விலகிச்செல்லும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை கடுமையாக…

மேல் மாகாணசபை உறுப்பினர் மல்ஷா குமாரதுங்கவின் சவாலை ஏற்று ஐஸ் நீரில் குளித்த மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, மேலும் மூவருக்கு ஐஸ் நீரில் குளிக்கும்…

வடமாகான சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கம் கொண்டுவர முனைந்த மூன்று பிரேரணைகளால் வட மாகாண சபை அமர்வில் பெரும் அமளி ஏற்பட்டது. வடமாகாண சபையின் 14ஆவது அமர்வு…

மொன­ரா­கலை மாவட்­டத்தின் – படல் கும்­புர பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட அலு­பொத்த, பங்­க­ளா­தோட்டம் பிர­தே­சத்தில் தன­து ஆறு வயது தங்­கையை 13 வயது பாட­சாலை சிறு­மி­யான அக்கா…

மூன்று பவுண் தங்­கத்­தி­னையும் பணத்­தி­னையும் கண்­டெ­டுத்த பெண் ஒருவர் வாழைச்­சேனை பொலிஸில் ஒப்­ப­டைத்த சம்­ப­வ­மொன்று இடம் பெற்­றுள்­ளது. கல்­மடு வீதி விநா­ய­க­பு­ரத்தைச் சேர்ந்த எஸ்.சகுந்­தலா என்ற…

சென்னை: சென்னையில் இன்று நடந்த அதிமுகவினர் இல்லத் திருமணங்களை நடத்தி வைத்த முதல்வர் ஜெயலலிதா வழக்கம் போல ஒரு குட்டிக் கதை சொல்லி அனைவரையும் குஷிப்படுத்தினார். எதையும்…

பெண்களின் உணர்வுகள் இதயத்திலிருந்து இயக்கப்படுகிறது. அவர்களுக்கு “காம உணர்வு” வாழ்க்கையில் தனிப்பட்ட விஷயமில்லை. அவர்களின் மனம் இதமாக இருப்பது அவசியம். கணவன் படுக்கையறைக்கு வெளியே எப்படி நடந்து…

கிளிநொச்சி நகரத்தை விட்டு பின்வாங்கிச் செல்வது என பிரபாகரன் முடிவு எடுத்த காரணத்தால், தளபதி தீபன் தலைமையிலான படைப் பிரிவை புதுக்குடியிருப்பு பகுதி நோக்கி வருமாறு உத்தரவிடப்பட்டது…

நாளொரு கோலத்தில் அழகுறும் நல்லைக் கந்தன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். வரலாற்றுச் சிறப்பும் உலகப் பிரசித்தமும் பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தின் வருடாந்த…