Day: August 26, 2014

கிராமமொன்றைப் பற்றி முகப்புத்தகத்தில் அவதூறாக பதிவேற்றம் செய்த ஜேர்மனில் வசிக்கும் இளைஞர் ஒருவரின் யாழ்ப்பாணத்திலுள்ள சகோதரன் மீது தாக்குதல்  நடத்திய  இருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று…

இலங்­கை­யி­லுள்ள சில ஹஜ் பிர­யாண முக­வர்கள் கடந்த புதன்­கி­ழமை பொதுபல சேனா அமைப்பைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டிய விவ­கா­ரத்­தை­ய­டுத்து 2014 ஆம் ஆண்­டுக்­கான புனித ஹஜ் யாத்­திரை தொடர்­பான…

அன்புடன் வணக்கம்… சுவிஸ் புங்குடுதீவு  மக்கள்  விழிப்புணர்வு ஒன்றியத்தின் புதிய நிர்வாகத்தினர் “சுக், சூரிச் மாநிலம் மற்றும் அதனைச் சூழ்ந்து வாழும் புங்குடுதீவு மக்களுடன் கலந்துரையாடலும், புங்குடுதீவு…

தமி­ழ­கத்தில் “தேசிய கட்­சி­க­ளுக்கு இட­மில்லை” என்ற செய்தி ஒவ்­வொரு தேர்­தலின் போதும் தமி­ழக மக்­களால் தெளி­வாக தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றது. இறு­தி­யாக தமி­ழ­கத்தை ஆட்சி செய்த காங்­கி­ரஸின் ஆட்­சிக்கு…

காரைதீவு பிரதேசத்தில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைக் காரியாலயத்துக்குள் கடந்த 25 ஆம் திகதி திங்கட்கிழமை 11.30 மணியளவில் மர்ம நபர் ஒருவர் நுழைந்தமை இலங்கை…

ஜெனிவா: சுவிட்சர்லாந்தில் வேலை நேரத்தில் நிர்வாண செல்ஃபீக்களை தனது முன்னாள் காதலிக்கு அனுப்பிய மேயர் ஜெரி முல்லர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தில் உள்ள  Baden  முனிசிபாலிட்டியின் மேயர் ஜெரி…

உலகெங்கிலும் உள்ள பிரபலங்கள் ஐஸ் பக்கெட் சேலஞ்சை ஏற்றுக்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் வேளையில் நடிகை ‘குத்து ரம்யா’ ஐஸ் பக்கெட் சேலஞ்சை மறுத்துள்ளதால் பெரும் பரபரப்பு…

வானளாவிய கட்டிடத்தின் உச்சியில் நின்று வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த செல்ஃபியே, உலகின் டெரர் செல்ஃபி´ என கூறப்படுகிறது. ஹாங்காங்கின் மிக உயர்ந்த கட்டிடங்கள் மீது…