Day: August 27, 2014

விமல், ப்ரியா ஆனந்த், சூரி, விசாகா சிங் நடிப்பில் கண்ணன் இயக்கி வரும் படம் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா…

வீடுகள்  மற்றும் கடைகளில்  புகுந்து தொல்லை கொடுக்கும் குரங்குகளை சுட்டுத்தள்ள அரசிடம் துப்பாக்கியை கேட்டுள்ளது காத்தான்குடி நகரசபை. இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்தில் நாளாந்தம் அதிகரித்து…

நடிகைகளுக்கு மனிதர்களைப் பிடிக்கிறதோ.. இல்லையோ ஆனால் விலங்குகளை பிடித்துவிடும். அதில் பொலிவுட் நடிகைகளிலிருந்து கொலிவுட் நடிகைகள் வரை  யார் யார் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அதில் ஒருவர்…

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று புதன்கிழமை காலை இடம் பெற்ற பூசையில் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தலைமையில்…

மும்பை: நடிகை பூனம் பாண்டே ஐஸ் பக்கெட் சவாலை ஏற்றுக் கொண்டு பாலிவுட்டின் 3 கான்களையும் சவாலை ஏற்குமாறு கூறியுள்ளார். ஏ.எல்.எஸ். எனப்படும் நரம்பு தொடர்பான நோய்…

உலகெங்கும் பிரபலமடைந்திரு க்கும் ‘ஐஸ்வாளி’ சவாலுக்கு பதில் காசா மக்களுக்கு ஆதரவாக இடி ந்த கட்டடங்களின் கற்;குவியல் சவால் சமூக இணையத்தளங்களில் பிரபலமடைந்துள்ளது. ஏ.எல்.எஸ். எனப்படும்…

டெக்னாலஜியைப் பயன்படுத்தினால் பிடிபட வாய்ப்பிருக்கிறது என்பதால் பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றை ராஜேஷ் அர்ஜூன் பயன்படுத்தியதில்லை. மொபைல் போன் சிம் கார்டு கூட போலி முகவரியில்தான் வைத்திருக்கிறான். மருத்துவமனைகளுக்குள்…

இஸ்ரேலுடன் நீண்டகால யுத்த நிறுத்த உடன்படிக்கையை எட்டியுள்ளதாக ஹமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளது. எகிப்தின் மத்தியஸ்தத்துடன் இந்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக பலஸ்தீனத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி பிபிசி செய்தி…

இந்து ,பெளத்த மதங்­களை பாது­காப்­ப­தற்­கான பெளத்த, இந்து தர்ம பாது­காப்பு சபை நேற்று செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பில் உத­ய­மா­னது. பொது­ப­ல­சேனாவும்  அகில  இலங்கை இந்து  சம்­மே­ள­னமும் இணைந்து இவ்­வ­மைப்பை…