Day: August 28, 2014

எந்த நேரமும் இல்லாத நெருக்கடியான உலகத்தில் விளையாடுவது, கட்டிப்பிடித்து அணைப்பது எல்லாம் குழந்தைங்க சமாச்சாரம் அப்படின்னு சொல்றவங்க நிறைய இருக்காங்க. ஆனால் நாம் அதிலிருந்து சற்று மாறுபடுகின்றோம்.…

இலங்கை தமிழ் மக்­களின் பிரச்­சி­னையை முன்­வைத்து இலங்கை அர­சாங்­கத்­துக்கு அழுத்­தத்தை கொடுத்து வடக்­கி­லுள்ள வளங்கள், வர்த்­தக ஒப்­பந்­தங்கள், வள­மான காணிகள் ஆகி­ய­வற்றை இந்­தியா பெற்றுக் கொள்­வ­தி­லேயே அதிக…

ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை கொண்ட நடிகை ஹன்சிகா, தன் எதிர்காலத்தை இன்னும் ஆழமாகத் தெரிந்து கொள்ள நாடி ஜோசியத்தை நாட முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் தமிழகத்தில்…

2100 பலஸ்த்தீனியர்களும் 70 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பிற்கும் இஸ்ரேலிற்கும் இடையில் நடந்த‌ மோதலில் பலஸ்த்தீனியர்கள் வாழும் காசா நிலப்பரப்பில் பெருந்தொகையான கட்டிடங்களும் கட்டுமானங்களூம் அழிக்கப்பட்ட நிலையில்…

நெதர்லாந்து நாட்டு எப்.எம் ரேடியோ ஒன்று நூதனமான ஒரு போட்டியை வைத்தது. அங்குள்ள ஒரு கல்லூரி வளாகத்தை நிர்வாணமாக சுற்றி வந்தால், அந்த கல்லூரியில் படிக்கும் ஒரு…

பெங்களூர்: ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் மீது கன்னட நடிகை மைத்திரி கவுடா பலாத்காரம் மற்றும் மோசடி புகார் கூறியிருப்பதை தொடர்ந்து அவர் மீது…

வடக்கு மாகாண சபைக்கு வந்த நிதி போதாது எண்டு முதலமைச்சர் தம்பட்டம் அடிச்சுக்கொண்டு திரியிறார். ஆனால் வந்த நிதி திரும்பிப்போகப் போகுது எண்டது முதலமைச்சருக்குத் தெரியுமோ? தெரியாதோ?…

ஐக்கிய இலங்கையையே இந்தியா வலியுறுத்துவதால் பிரிவினையை கூட்டமைப்பினர் கோரமுடியாது- ஒருங்­கி­ணைந்த இலங்­கையில் போதிய அதி­கா­ரங்­க­ளுடன் தமி­ழர்கள் வாழ­வேண்டும் என்­பதே இந்­தி­யாவின் விருப்­ப­மாக உள்­ள­நி­லையில் நாட்டைப் பிரித்துத் தீர்வு   …

சீனாவில் இடம் பெற்ற அழகு ராணி போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தெரிவான யுவதிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று  கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நேரடியாக ஹபரண…

சேலம் மேட்டூர் அருகே வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கையெறி குண்டுகள் உட்பட ஆயுத குவியல் வீரப்பனுக்குச் சொந்தமானதா அல்லது தமிழீழ விடுதலைப்புலிகள் பதுக்கியதா என பொலிஸார் விசாரித்து வருகின்றனர்…