Day: August 29, 2014

லியோனியின் சிறப்பு பட்டி மன்றம்:  திரைப்படங்கள் சமூகத்தை மாறியிருக்கின்றதா? ஏமாற்றியிருக்கின்றதா? Lakshmi Menon Exclusive Interview

ஆகக் குறைந்தது ஆயிரம் இரசியப் படைகள் உக்ரேனிற்குள் களவாக நுழைந்துள்ளமை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இரசியர்கள் பெரும்பான்மையாக வாழும் உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் உக்ரேனிய அரச படைகளுக்கு எதிராக அண்மைக்காலங்களாக…

இஸ்லாமிய தீவிரவாதிகளால் பிடிக்கப்பட்ட சிரியாவின் 250 ராணுவ வீரர்கள் வரிசையாக நிற்கவைத்து சுட்டுக்கொல்லப்பட்ட அதிர்ச்சி வீடியோ ஒன்று நேற்று யூடியூப் இணையதளத்தில் வெளியானதால் உலகம் முழுவதும் பெரும்…

அச்­சு­வேலி நவக்­கிரி  பகு­தியில் நேற்று இடம்­பெற்ற கோர விபத்­தொன்றில் ஒரு பிள்­ளையின் தாயா­ரான நான்கு மாதக் கர்ப்­பிணி ஒருவர் டிப்பர் வாகனத்தின் சில்­லுக்குள் நசி­யுண்டு சம்­பவ இடத்­தி­லேயே…

மலேசியாவில் சட்டத்துக்கு புறம்பாக கடற்கடையில் நிர்வாண விளையாட்டு போட்டி நடத்திய நிர்வாகிகள் மற்றும் அதில் கலந்துகொண்டவர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். மலேசியாவில் உள்ள பினாங்கு கடற்கரையில்…

தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90 -களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் கார்த்திக். மறைந்த நடிகர் முத்துராமனின் மகன். அன்றைக்கு ரஜினி, கமலுக்கு அடுத்த நிலை நடிகராகத்…

பெங்களூர் : சென்னை, பெங்களூரில் 18 ஆண்டுகளாக நடந்து வந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை, நீண்ட இழுபறிக்குப் பிறகு நேற்றுடன் முடிந்தது.…

இஸ்லாமிய தேசத்தை உருவாக்குவதற்காக போராடிவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வரும் நிலையில் சர்ச்சைக்குரிய பாலியல் குற்றச் செயல்கள் தொடர்பில் செய்திகள் கசியத் தொடங்கியுள்ளன.…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தியப் பயணம், அரசாங்கத்துக்கு கடும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் கொடுத்திருக்கிறது. அரச தரப்பிலிருந்து வெளியிடப்படும் கருத்துக்களிலிருந்து இதனை புரிந்துகொள்ள முடிகிறது. இலங்கை இராணுவம் நடத்திய…