Day: August 31, 2014

இனப்­பி­ரச்­சினை   கார­ண­மாக இலங்­கையில் முப்­பது வரு­டங்­க­ளாக ஒரு மோதல் நிலைமை – முரண்­பாட்டு நிலை­யொன்று நிலவி வந்­தி­ருக்­கின்­றது. இதன் கார­ண­மாக இலங்கை அரச படை­க­ளுக்கும், தமிழ்…

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லைபீரிய நாட்டில் எங்கு பார்த்தாலும் இபோலா வைரஸ் கிருமி தாக்கியதால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த வைரஸ் வகைகள் எளிதில் பிறருக்கு…

அந்தப் படங்களை முதலில் பார்த்தபோது நம்ப முடியவில்லை. காரணம் இயக்குநர் பாலா மீதான இமேஜ் அப்படி. ஆனால் சினிமாவில் அப்படி எந்த பிம்பத்தையும் நம்பத் தேவையில்லை என்பதைச்…

பெங்களூருவில் இருந்து பறந்து வந்தார் கழுகார்! ”இறுதிக்கட்ட கோர்ட் காட்சிகளை கவனிப்பதற்காக பெங்களூரு சென்றிருந்தேன். அதிரடித் திருப்பமாக தீர்ப்பு தேதியையே அறிவித்துவிட்டார் நீதிபதி குன்ஹா. தமிழகம் மட்டுமல்ல…

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த ஜிப் என்ற பாமரேனியன் நாய், 2 கால்களால் வேகமாக ஓடி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதுதொடர்பாக…

2004ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை இந்நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் ஒரு தடவை வாசித்துப் பார்க்க வேண்டும். அதில்…

கிளிசொச்சி, கந்தன் குளத்தில் இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் குளிக்கச் சென்ற கிருஸ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கிளிநொச்சி செல்வா…