சமீபத்தில் கலிஃபோர்னியாவில் 2014 ஆம் ஆண்டிற்கான வீடியோ மியூசிக் ‘The MTV Video Music Awards 2014’ விருது விழாவானது நடைபெற்றது. இந்த விருது விழாவிற்கு நிறைய ஹாலிவுட் அழகிகள் அட்டகாசமான உடையில் வந்திருந்தனர்.
அதில் சிலர் விழாவிற்கு வந்தோரை சொக்க வைக்கும் படியான உடையில் வந்திருந்தனர். இங்கு 2014 ஆம் ஆண்டின் வீடியோ மியூசிக் விருது விழாவிற்கு வந்த பிரபலங்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அம்பர் ரோஸ் ( amber-rose)
அம்பர் ரோஸ் அணிந்து வந்த உடையைப் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஏனெனில் இவர் அந்த அளவில் ஆடையை அணிந்து வந்திருந்தார்.
டெய்லர் ஸ்விஃப்ட் (2taylor-swift)
டெய்லர் ஸ்விஃப்ட் தனது தொடைகள் தெரியுமாறு நீச்சல் உடைப் போன்று காணப்படும் உடையில் வந்திருந்தார்.
டெய்லர் ஸ்விஃப்ட் தனது தொடைகள் தெரியுமாறு நீச்சல் உடைப் போன்று காணப்படும் உடையில் வந்திருந்தார்.
ரீடா ஓரா ( rita-ore)
பிரபல பாடகிகளுள் ஒருவரான ரீடா ஓரா சிவப்பு நிற டீப் நெக் மற்றும் சைடு ஸ்லிட் கொண்ட உடையில் ஹாட்டாக வந்திருந்தார்.
பிரபல பாடகிகளுள் ஒருவரான ரீடா ஓரா சிவப்பு நிற டீப் நெக் மற்றும் சைடு ஸ்லிட் கொண்ட உடையில் ஹாட்டாக வந்திருந்தார்.
நினா டாப்ரெவ் (nina-dobrev)
நினா டாப்ரெவ் சிவப்பு மற்றும் கருப்பு கலந்த டீப் நெக் கவுனில் வந்திருந்தார்.
நினா டாப்ரெவ் சிவப்பு மற்றும் கருப்பு கலந்த டீப் நெக் கவுனில் வந்திருந்தார்.
நிக்கி மினாஜ் (nicki-minaj )
நிக்கி மினாஜ் குட்டையான மிருகங்களின் தோல் போன்று பிரிண்ட் செய்யப்பட்ட உடையில் வந்திருந்தார்.
மைலி சைரஸ் (miley-cyrus)
பாடகி மைலி சைரஸ் கருப்பு நிற டூ-பீஸ் லெதர் உடையில் வந்திருந்தார்
பாடகி மைலி சைரஸ் கருப்பு நிற டூ-பீஸ் லெதர் உடையில் வந்திருந்தார்
டெமி லோவாடோ (demi-lovato)