Day: September 4, 2014

அவசரமாக தரையிறங்கிய விமானம் சுக்குநூறாக நொறுங்கும் காட்சி….// பெண்ணின் கழுத்ததை பதம்பார்த்த ஐஸ் பக்கெட் சவால்  (வீடியோ) பெண்ணின் கழுத்ததை பதம்பார்த்த ஐஸ் பக்கெட் சவால் 04-09-2014…

பாக்தாத்: 10,000 தீவிரவாதிகளுடன் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அபாயகரமான இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் தற்போது இங்கிலாந்து நாட்டின் அளவிலான நிலப்பரப்பை தன் வசம் வைத்துள்ளது. இது உலக நாடுகளை…

”ஒரு மன்னர், யானை மீது அமர்ந்தபடி நாட்டைச் சுற்றி வலம் வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார். குறிப்பிட்ட ஒரு கிராமத்துக்கு மன்னர் ஒவ்வொரு முறை போகும்போதும், ஓர் இளைஞன்…

நாற்பது வினாடிகளுக்கு ஒரு தற்கொலை என்ற வேகத்தில் உலகில் தற்கொலைகள் நடக்கின்றன. தற்கொலை தவிர்ப்பு சம்பந்தமாக உலக சுகாதார கழகம் முதல் தடவையாக வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகெங்கிலுமாக…

இந்தியாவில் யுவதி ஒருவரை நாயொன்றுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கிழக்கு பிராந்தியத்திலுள்ள மிகவும் பின்தள்ளப்பட்ட கிராமமொன்றில் இத்திருமணம் நடைபெற்றுள்ளது.…

சென்னை : பெங்களூரில் மூளைச்சாவு ஏற்பட்ட பெண்ணின் இதயம் சென்னையில் உள்ள நோயாளிக்கு பொருத்துவதற்காக விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் 7 நிமிடத்தில்…

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமுடியாதென்ற முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவின் கூற்றில் உண்மையுள்ள போதும்,   இக்கூற்றின்   பின்னணி குறித்து சந்தேகம்…

5 ஆயி­ரத்து 831 மில்­லியன் ரூபா­வினை வட­மா­கா­ணத்­துக்கு ஒதுக்­கி­யுள்ளோம் என்று கூறி­விட்டு ஆயி­ரத்து 876 மில்­லியன் ரூபா­வினை மட்டும் எமக்கு தந்­து­விட்டு 3 ஆயி­ரத்து 955…

யாங்கோன், மியான்மர்: நன்னடத்தை மீறல் காரணமாக மியான்மர் அழகியிடமிருந்து அழகிப் பட்டம் பறிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்துள்ள அவர் தன்னிடமும், தனது   நாட்டிடமும் போட்டி அமைப்பாளர்கள் மன்னிப்பு கேட்க…

ஈழத்தமிழர்களின் நிலை, தமிழக அரசியல், திராவிட இயக்கத்தின் வளர்ச்சி ஆகியவை குறித்து பிரபல பத்திரிகை ஒன்றுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அளித்த பேட்டியின் ஒரு பகுதி:…

இலங்கையுடனான மீனவர் பிரச்னைக்கு, பெரும்பாலான விசைப்படகுகளுக்கு மறைமுக சொந்தக்காரர்களான தமிழக அரசியல் பிரபலங்கள் தான் காரணம்’ என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி, நேற்று,  ‘தினமலர்’…