Day: September 5, 2014

ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையில், உலகை நமக்கு காட்டிய அன்னையை போற்றும் சிறப்பான நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த…

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவரிடம் வடபகுதியின் இன்றைய மக்களுடைய நிலைமைகள், மாகாண சபையின் நிர்வாகத்தில் எதிர்நோக்கப்பட்டுள்ள விடயங்கள் போன்ற பல…

எம்.ஜி.ஆரை போற்றி வணங்கும் வினோத கிராமம்! ஆண்டு தோறும் பாத யாத்திரை சென்று  திருவிழா நடத்தும் பக்தர்கள். எம்.ஜி.ஆரை போற்றி வணங்குவதால்  பிரச்சனைகள் விலகுவதாக தகவல் .…

 உலகில் எத்தனையோ பண்டிகைகள் மக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இருப்பினும் அவற்றில் சில நாட்டு பண்டிகைகள் மட்டுமே மற்ற நாட்டு மக்களால் பேசப்படும் வகையில் மிகவும் …

  உத்தரபிரதேசத்தில் மாஜிஸ்திரேட் ஒருவர் நீதிமன்றத்தில் உள்ள தனது சேம்பரிலேயே சிறுமியை கற்பழித்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.அசம்காரில் ஒரு சிறுமி தன்னை சிலர் கடத்தி கற்பழித்துவிட்டதாக சில மாதங்களுக்கு…

நாட்டில் குழந்­தைகள், பெண்கள் மீதான துஷ் பி­ர­யோ­கங்­களும் அடக்­கு­மு­றை­களும் நாளுக்கு நாள் கட்­டுக்­க­டங்­காமல் எல்­லை­மீ­றிச்­செல்­லும் ­போக்­கையே அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. இதில் இளைஞர், யுவ­திகள் மத்­தியில் பிர­பல்யம் பெற்று விளங்கும்…

டெல்லியை அடுத்த நொய்டாவில் நிதாரி என்ற இடத்தை சேர்ந்த தொழில் அதிபர் மொனிந்தர் சிங் பாந்தர் வீட்டில் சுரீந்தர் கோலி என்பவன் வேலைக்காரனாக பணி புரிந்து வந்தான்.…

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 29 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு 20 வருடங்கள்…

நாங்குநேரி:   நாங்குநேரி பெருமாள் கோயிலுக்குள்  நடிகர் கமல்ஹாசன்  சட்டை அணிந்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை  மாவட்டம் குற்றாலம், மேக்கரை, நாங்குநேரி உள்ளிட்ட இடங்களில் …

நடிகைகள் பலர் விபசாரத்தில் ஈடுபடுவதாக ஸ்வேதா பாசு பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளார். இதனால் கதாநாயகிகள் கலக்கத்தில் உள்ளனர். தமிழில், ராரா, சந்தமாமா படங்களில் கதாநாயகியாக…

உலகமே இந்தியக் கட்டிடக்கலையைப் பார்த்து பிரமித்துக்கிடக்கிறது. அதிலும் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள தொன்மையான கோயில்கள் கட்டிடக்கலையின் உன்னத சாட்சியங்களாக இன்று நம்மிடையே உள்ளன. ஆனால் நிகழ்காலத்தில் இவற்றை விஞ்சும்…