Day: September 6, 2014

தமி­ழர்கள் சுய­ம­ரி­யா­தை­யுடன் நியாய­பூர்­வ­மான அபி­லா­ஷை­களைப் பெற்றுக் கெள­ர­வ­மாக வாழ்­வ­தற்­கு­ரிய இலக்கை அடை­வ­ தற்கு இந்­தியா உறு­து­ணை­யாக இருக்கும் என தமிழ்த்­தே­சியக்  கூட்­ட­மைப்பின் தலை வர் இரா.சம்­பந்தன் இந்­தி­யா­வி­லி­ருந்து…

வரதராஜ பெருமாள், ஈழ அரசியல் அறிந்தவர்களுக்கு மறக்க முடியாத பெயர். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை ராஜீவ் காந்தி அமுல்படுத்திய நேரத்தில் வட கிழக்கு மாகாணத்தின் முதல்வராக…

வரலாற்றுப் புகழ்மிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று காலை 7.30 மணியளவில் வசந்த மண்டப பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகி வெகு…

ஜோடியாக வந்த சிம்பு – நயன் இந்த பட விழாவுக்கு சிம்புவும்,  நயன்தாராவும் ஜோடியாக வந்தார்கள். போட்டோகிராபர்களுக்கு ஜோடியாக, ‘போஸ்’ கொடுத்தார்கள். இரண்டு பேரையும் பார்க்க ரசிகர்கள்…

”ராஜீவ் காந்தி படுகொலை ஒரு உள்வேலையா?’ என்ற தலைப்பில் டெல்லி பத்திரிகையாளர் பெரோஸ் அஹ்மத் எழுதியுள்ள புத்தகம் பல்வேறு தரப்பில் பலத்த சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அவரது…

சென்னை : தமிழக பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இவரை பொறுத்தவரையில் கட்சி தொண்டர்களுக்கு பதவி வழங்குவதற்கு கல்லா கேட்பது, மற்றும்…

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கட்சியின் புதிய செயலாளராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஈ.துரைராஜசிங்கமும்…

கொழும்பு புற நகர் பகு­தியை அண்­மித்த கஹ­து­டுவ பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பொல் கஸ் ஓவிட்ட பிர­தே­சத்தில் தாயின் கைக­ளி­லி­ருந்து பறித்­தெ­டுக்­கப்­பட்ட 17 நாட்­க­ளே­யான சிசுவை 22…

கோழிக்குஞ்சு தாறன் வா என அழைத்து குடும்பப் பெண் ஒருவரை 3 நாட்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் காரைநகா்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. காரைநகா் ஆதிகோவிலடியைச் சோ்ந்த…

வட­மா­காண சபை முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வரன் இந்­தியா அல்­லது வெளி­நா­டு­க­ளுக்கு செல்­வ­தற்கு மத்­திய அர­சாங்­கத்தின் அனு­ம­தி­பெற வேண்­டிய அவ­சி­ய­மில்லை. அவர் இந்­தி­யா­வுக்கு விஜ­யத்தை மேற்­கொண்டு அந்த நாட்டின் அரச…

2014 ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி யாழ்ப்­பாணம் மாந­கர சபை­யினர் ”தேசிய வீரன் பண்­டாரம் வன்­னி­ய­னா­ருக்கு” சிலை அமைத்­துள்­ளமை வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும். இதனால் தற்­போது மக்கள் மத்­தியில்…