Day: September 8, 2014

ஐநா விசாரணையை நிராகரிக்கிறோம்: மனித உரிமை கூட்டதொடரில் இலங்கை. ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐநா மனித உரிமை கவுன்சிலின் 27ஆவது கூட்டத்தொடரின் துவக்கத்தில்இலங்கை சார்பாக உரையாற்றியுள்ள மனித உரிமை…

மாமனாரின் குழந்தை தனது வயிற்றில் வளர்வதால்… மாமனாரையே  தனது சொந்தக் கணவனை ஏற்றுக்கொள்ளுமாரு சில இஸ்லாமிய மதகுருமார்கள் கூறியுள்ளனர். இந்தியா உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம்…

தமிழ் மற்றும் தெலுங்கில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை சமந்தா, செப்டம்பர் மாதம் வெளிவந்த JFW என்னும் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்காக வெள்ளை நிற உடையில் பேஸ்ட் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி,…

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையால் அறிவிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவின் நடவடிக்கைகள் முழுமையாக நிறைவே உதவி அளிக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில்…

’ராஜா ராணி’ படத்தின் மூலம் வெற்றிப்பட இயக்குநராக மாறிய அட்லிக்கும்-நடிகை ப்ரியாவிற்கும் ஓணம் திருநாளான நேற்று நிச்சயதார்த்தம் நடந்தது. கடந்த 8 வருடங்களாக நண்பர்களாக இருந்து வந்த…

வாசோவா: போலந்தில் 8 கால் சிலந்தி வேடத்தில் நடமாடிய நாயை பார்த்து மக்கள் அலறி ஓடினர். போலந்து நாட்டை சேர்ந்த நகைச்சுவை நடிகர் சில்வஸ்டர் வார்டேகா. இவர்…

நெடுந்­தீ­வி­லி­ருந்து 6 குதி­ரை­களை வன­வள ஜீவ­ரா­சிகள் திணைக்­க­ளத்தின் அனு­ச­ர­ணை­யுடன் கடற்­ப­டை­யினர் கடத்திச் சென்று இரா­ணு­வத்­தினால் யாழ்ப்­பா­ணத்தில் நடத்­தப்­ப­டு­கின்ற உல்­லாச விடு­தி­களில் தென்­னி­லங்­கையைச் சேர்ந்த சுற்றுலாப் பய­ணி­களைக் கவர்­வ­தற்­காக…

பெங்களூர்: நித்தியானந்தாவுக்கு நடத்தப்பட்ட ஆண்மை பரிசோதனையின்போது என்னவெல்லாம் செய்யப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. பாலியல் வழக்கு ஒன்றில், சாமியார் நித்தியானந்தா தனது உடல் குழந்தைவாகுவுடன் இருப்பதாக கோர்ட்டில்…

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இலங்கை அகதி கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தூத்துக்குடி பொலிஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- தூத்துக்குடி மாவட்ட பொலிஸ் கட்டுப்பாட்டு…

யாழ்ப்பாணம், குடத்தனை பகுதியைச் சேர்ந்த 18 வயது பாடசாலை மாணவியொருவரை கடத்த போவதாகக்கூறி அம்மாணவியின் தாயை அச்சுறுத்தி கப்பம் பெற்ற ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 19ஆம்…