Day: September 9, 2014

ஆண்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த மிகவும் வெளிப்படையாக இருப்பர். ஆனால் பெண்கள் தங்கள் மனதிலுள்ள தாகத்தை வெளிப்படுத்த மிகவும் வெளிப்படையாக இருப்பது கடினம். அதனால் தான் ஆண்களுக்கு…

தங்கள் உடம்பில் அழகான வளைவுகளை உடைய பெண்களையும், தளதளவென்று சதை பிடிப்புள்ள பெண்களையும் எந்த ஆணுக்கும் மிகவும் பிடிக்கும். இந்த இரண்டு பண்புகளையும் உடைய ஒரு பெண்ணை…

தனது குடும்பத்தினருடன் தாம் சேர்ந்து வாழ அனுமதிக்கப்பட வேண்டுமெனக் கோரி, குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு, திருவண்ணாமலையில், தனியான முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள், உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.…

தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தான், தமிழர், மலையாளிகள், சிங்களவர் என்று தெளிவாக வேறு பிரித்து அறியக் கூடிய மொழி அடிப்படையிலான இனங்கள்…

இந்தியாவில் திருமணத்திற்கு முன்பே ஆண், பெண் இருவரும் பாலியல் ரீதியில் தாம்பத்தியத்துக்கு தகுதியானவர்களா என்பதற்கான மருத்துவ பரிசோதனை செய்யவேண்டுமென  சட்டமியற்றவேண்டும்  என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்…

வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் மற்றும் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோருக்கா​ன வாகனங்கள் இன்றைய தினம் கையளிக்கப்ப​ட்டுள்ளன​. குறித்த வாகனங்களை வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, முதலமைச்சரி​ன் செயலாளர்…

தமிழகத்தின் வேலூர் அரசு மருத்துவமனையில் இறந்து விட்டதாகக் கூறப்பட்ட பெண் இறுதிச்சடங்கின் போது கண் விழித்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச்…

பிரிட்டனை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் உடல் எடை அதிகமாக உள்ளதால் கடும் பாதிப்புக்குள்ளாகி மனமுடைந்து விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் வியக்கத்தக்க வகையில் அவர் சாவதற்காக…

தமி­ழக உள்­ளாட்சி மன்ற இடைத்­தேர்­தலில் ஆளும் அ.தி.மு.கவும் பார­திய ஜனதா கட்­சியும் (பா.ஜ.க) நேர­டி­யாக களத்தில் குதித்துள்­ளன. தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. போன்ற கட்­சிகள் இடைத்­தேர்­தலில்  போட்­டி­யி­டு­வ­தி­லி­ருந்து …

வாஷிங்டன்: மகளிர் டென்னிஸ் ஜாம்பவானாக திகழ்ந்த மார்டினா நவ்ரத்திலோவா  (martina navratilova) ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் அழகியை திருமணம் செய்துகொள்ள உள்ளார். 57 வயதாகும் நவ்ரத்திலோவா எடுத்துள்ள…

இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகள் ஆறு வாரத்துக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஞாயிறன்று முடிவடைந்த இலங்கைத் தமிழரசுக்…

லண்டன்: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 60 பெண்கள், ஈராக்கில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை பிடித்து…

திருவண்ணாமலை வந்தவாசி அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாமில் இளம் பெண்ணொருவர் தீமூட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த முகாமில் வசித்து வந்த…