ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Monday, May 23
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»வெளிநாட்டு செய்திகள்»தலை துண்டித்துக் கொல்லப்பட்ட அமெரிக்கரை ஐஎஸ் தீவிரவாதிகளிடம் விற்று விட்டனரா சிரிய புரட்சியாளர்கள்?
    வெளிநாட்டு செய்திகள்

    தலை துண்டித்துக் கொல்லப்பட்ட அமெரிக்கரை ஐஎஸ் தீவிரவாதிகளிடம் விற்று விட்டனரா சிரிய புரட்சியாளர்கள்?

    adminBy adminSeptember 11, 2014Updated:October 4, 2014No Comments6 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    வாஷிங்டன்: ஈராக்கின் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் ஸ்டீவன் சோட்லாப் (Steven Sotloff), முதலில் சிரிய புரட்சியாளர்கள் பிடியில்தான் இருந்துள்ளார்.

    ஆனால் அவரை, சிரிய புரட்சியாளர்கள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு விற்று விட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து தங்களிடம் உறுதியான தகவல் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இருப்பினும் இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் கூறியுள்ளார். ஆனால் சோட்லாப்பை 50,000 டாலர் பணம் கொடுத்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வாங்கியதாக தாங்கள் நம்புவதாக அவரது குடும்பத்தார் கூறுகிறார்கள்.

    இந்தப் புகாரை சோட்லாப் குடும்பத்தாரின் செய்தித் தொடர்பாளர் பாரக் பர்பி கூறியுள்ளார்.

    11-1410418387-isis-beheads-us-journalist-steven-sotloff4-600

    அமெரிக்கா மறுப்பு
    ஆனால் இதை அமெரிக்கா மறுத்துள்ளது. இதுகுறித்து செய்தித் தொடர்பாளர் எர்னஸ்ட் கூறுகையில், எனக்குக் கிடைத்த, கொடுக்கப்பட்ட தகவலின்படி இது தவறானது, சரியானதல்ல என்று கூறிக் கொள்கிறேன். இருப்பினும் இதுகுறித்து தொடர்ந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.11-1410418547-isis-terrorist2-600

    எப்பிஐ விசாரணை
    சிரியாவில் சிக்கியிருந்த சோட்லாப்  (Steven Sotloff)  எப்படி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் கைக்கு வந்தார் என்பது குறித்து எப்பிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணை இன்னும் முடியவில்லை என்றார் எர்னஸ்ட்.11-1410418395-isis-beheads-us-journalist-steven-sotloff-600

    சிரியாவில் கடந்த ஆண்டு கடத்தப்பட்ட சோட்லாப்
    சோட்லாப் கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிரியாவில் வைத்துக் கடத்தபப்பட்டார். அதன் பின்னர் அவர் குறித்த தகவல் எதுவும் இல்லை. இந்த நிலையில் செப்டம்பர் 2ம் தேதி அவர் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட வீடியோ காட்சியை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியிட்டனர்.

    11-1410418406-isis-murder-1204-600

    குடும்பத்தாரின் குமுறல்

    ஆனால் சோட்லாப்பை சிரியா புரட்சியாளர்கள் சிறைப்பிடித்து பின்னர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் விற்று விட்டதாக அவரது குடும்பத்தார் குற்றம் சாட்டுகிறார்கள்.

    இதுகுறித்து டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சோட்லாப்  (Steven Sotloff) குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் பர்பி கூறுகையில், அடையாளம் தெரிவிக்காத சில தகவல்கள் மூலம் எங்களுக்குக் கிடைத்த தகவல் என்னவென்றால், சிரிய புரட்சிப் படையைச் சேர்ந்த ஒருவர், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளைத் தொடர்பு கொண்டு சோட்லாப் குறித்துக் கூறியுள்ளார். பின்னர் அவர் மூலம் பணம் பெற்றுக் கொண்டு சோட்லாப்பை விற்றுள்ளனர்.

    11-1410418445-obama35-600

    ஒபாமா அரசு நிர்வாகம் சரியில்லை
    சோட்லாப் விவகாரத்தை ஒபாமா நிர்வாகம் கையாண்ட விதம் சோட்லாப் குடும்பத்தை அதிருப்தி அடைய வைத்துள்ளது. இதுகுறித்து சோட்லாப் குடும்பத்தினர் விரைவில் வெளிப்படையாக பேசுவார்கள் என்றார் பர்பி.11-1410418427-syria-president-bashar-assad-600

    சிரியாவுக்கு அமெரிக்கா
    உதவி இதற்கிடையே சிரியாவில் அதிபர் பாஷர் அல் அஸ்ஸாத்தை எதிர்த்துப் போராடி வரும் சிரிய எதிர்க்கட்சிகளுக்கு நிதியுதவியை அளிக்க முடிவு செய்துள்ளார் ஒபாமா. சோட்லாப் குடும்பத்தினரின் புகார் பின்னணியில் ஒபாமாவின் இந்த முடிவு அதிருப்தி அலையை ஏற்படுத்தியுள்ளது.11-1410418437-syria345-600

    சிரியாவின் பல பகுதிகள் காலி
    ஏற்கனவே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சிரியாவின் பல பகுதிகளை தங்களது வசம் கொண்ட வந்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம். ஈராக்கின் சில பகுதிகளையும் பிடித்து இரு பகுதிகளையும் இணைத்து இஸ்லாமிய குடியரசையும் அவர்கள் நிறுவியுள்ளனர்.11-1410418638-jamesfoley-600

    2 அமெரிக்கர்கள் கொலை

    மேலும் இதுவரை ஜேம்ஸ் போலி மற்றும் சோட்லாப் என இரு அமெரிக்க பத்திரிகையாளர்களையும் அவர்கள் தலை துண்டித்துக் கொலை செய்துள்ளனர்.

    FSA sold Steven Sotloff to ISIS, family rep.Sotloff’s whereabouts reported sold for $25 to $50,000
    LiveLeak-dot-com-d5e_1410254906-Steven-Sotloff-jpg_1410254942_jpg_resized

    The family of slain American hostage Steven Sotloff believes ISIS paid as much as $50,000 to FSA who alerted the militant group that the journalist had entered Syria. Syria, a spokesman told CNN.
    The family had learned from “sources on the ground” that a member of a moderate rebel group reached out to ISIS, Barak Barfitold told CNN’s “Anderson Cooper 360” on Monday.

    “Somebody at the border crossing made a phone call to ISIS, and they set up a fake checkpoint with many people,” Barfi said. “Steve and his people that he went in with could not escape.”

    Barfi said the tipster was one of “the so-called moderate rebels that people want our administration to support.”

    So how much was the tip worth?

    Sotloff’s whereabouts were sold “for something between $25- and $50,000,” Barfi said.

    ‘False’ accusations

    Sotloff, a 31-year-old freelance journalist, disappeared during a reporting trip to Syria in August 2013. Barfi said last saw his friend off the morning he disappeared.

    “Minutes before he was kidnapped, he called me from inside Syria to tell me that he was in,” Barfi said.

    Sotloff was supposedly turned over because his name was on a list of people responsible for a hospital bombing, his friend said.

    “This was false. Activists spread his name around,” Barfi told Cooper.

    In fact, “Steve loved the Arab and Islamic world, and he wanted to bring their suffering to the world stage,” Barfi said. “He believed that everybody was created equal, and the people in the Arab and Islamic world weren’t terrorists, they were just people like you and me.”

    Was the beheading preventable?

    The gruesome video of an ISIS militant decapitating Sotloff spurred international outrage at ISIS, the Islamist terror group that refers to itself as the Islamic State. The group is trying to establish strict Islamist rule over swaths of Syria and Iraq and has captured cities in both countries.

    But that video wasn’t the first time Sotloff was featured in an ISIS message.

    Sotloff appeared in the earlier decapitation video of James Foley, another American journalist who was beheaded by an ISIS militant. In that video, a militant said Sotloff’s life depended on what President Barack Obama did next.

    “Once Steve appeared in that video, the Sotloff family made one simple request of the administration — and they were rebuffed on that,” Barfi told CNN. He declined to elaborate on the request, citing the safety of those who are still being held hostage.

    He said the relationship between the Sotloff family and the White House was “very strained.”

    “We do not believe they gave us the cooperation (the family needed),” he said.

    National Security Council spokeswoman Caitlin Hayden said the administration is still committed to the cases of Sotloff and Foley.

    “We understand the very real pain the Sotloff family is feeling at this time. Our thoughts and prayers are with them as they grieve Steven’s loss,” Hayden said.

    “We condemn the murders of Steven and Jim Foley and we remain committed to bringing the perpetrators of these crimes to justice.”

    But Barfi also lamented the release of information about an unsuccessful U.S. commando raid this summer that attempted to free Foley, Sotloff and others.

    “We know that the intelligence community and the White House are enmeshed in a larger game of bureaucratic infighting, and Jim and Steve are pawns in that game. And that’s not fair,” Barfi said.

    “If there continues to be leaks, the Sotloff family will have to speak out to set the record straight.”

    Up to $10 million reward

    A group of bipartisan senators introduced a bill Monday that would authorize up to $10 million for information leading to the arrest and conviction of anyone involved in the Foley and Sotloff abductions and beheadings.

    “James Foley and Steven Sotloff nobly risked their lives in the pursuit of truth, and the United States will not stand idly by after two of its own were brutally murdered at the hands of fundamentally evil and freedom-hating extremists,” Sen. Marco Rubio, R-Florida, said in a statement.

    Sen. Jeanne Shaheen, D-New Hampshire, echoed that sentiment.

    “James and Steven contributed greatly to the world through their reporting, and we must vigorously pursue those responsible for their murders.”

    Post Views: 397

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin

    Related Posts

    யுக்ரேன் போர்: மேற்கு நாடுகளில் தடைவிதிக்கப்படும் ரஷ்ய பெரு முதலாளிகள் துபாயில் புகலிடம் தேடுவது ஏன்?

    May 12, 2022

    `எங்களுக்கு மரணமும் சிறையும் காத்திருக்கின்றன..!” – உக்ரைன் கடற்படை உருக்கம்

    April 13, 2022

    இரசிய விமானங்களுக்கு சவாலான Starstreak ஏவுகணைகள்

    April 11, 2022

    Leave A Reply Cancel Reply

    September 2014
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
    « Aug   Oct »
    Advertisement
    Latest News

    வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் மணமக்கள் உருவம் பொறித்த சிறுமுகை பட்டு

    May 23, 2022

    எரிபொருள் கிடைக்காமையால் பறிபோனது 2 நாட்களேயான சிசுவின் உயிர்

    May 23, 2022

    மட்டு போதனா வைத்தியாலை விடுதியில் தங்கி சிகிச்பெற்றுவந்த நபரொருவர் தற்கொலை

    May 23, 2022

    இலங்கை நெருக்கடி: இந்தியா இதுவரை இலங்கைக்காக செய்த உதவித் திட்டங்கள் – ஒரு பார்வை

    May 23, 2022

    சுறாக்களின் யுத்தத்தில் சிறுமீன்களின் தத்தளிப்பு

    May 22, 2022
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    • Facebook 41.6K
    • Twitter 795
    • YouTube
    Recent Posts
    • வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் மணமக்கள் உருவம் பொறித்த சிறுமுகை பட்டு
    • எரிபொருள் கிடைக்காமையால் பறிபோனது 2 நாட்களேயான சிசுவின் உயிர்
    • மட்டு போதனா வைத்தியாலை விடுதியில் தங்கி சிகிச்பெற்றுவந்த நபரொருவர் தற்கொலை
    • இலங்கை நெருக்கடி: இந்தியா இதுவரை இலங்கைக்காக செய்த உதவித் திட்டங்கள் – ஒரு பார்வை
    Recent Comments
    • Yaseer on கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 16)
    • baskaran on நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்! (Meera Jasmine Wedding Exclusive Video)
    • Maria on Woo Ninja
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்
    2022 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version