Day: September 12, 2014

குருநாகல், கனேவத்தை, அம்பகொலவெவ பிரதேசத்தில் கடந்த 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை கடத்தப்பட்டதாக கூறப்படும் சிறுமியான பமாரா கேஷனி பண்டார( நான்கு வயது 3 மாதங்கள்), நேற்று…

திருமங்கலம்: மதுரை அருகே திருமங்கலத்தில் கல்லூரி மாணவிகள் 2 பேர் மீது மர்ம நபர் ஆசிட் வீசினார். இதில் மாணவிகள் 2 பேரும் படுகாயமடைந்தனர். ஆசிட் வீசி…

2001ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பதினோராம் திகதி சரியாக மணி காலை 8.46 அமெரிக்கா என்னும் உலகின் மிகப்பெரிய வல்லரசு தேசத்தின் தோற்றமே மாறிப்போன தருணம் அது.…

நியூயார்க்: அமெரிக்காவில் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த தந்தை மரணப்படுக்கையில் இருக்க மகள் அவர் கண் முன்பு திருமணம் செய்து கொண்டு அவருடன் நடனமாடும் வீடியோ இணையதளத்தில் வேகமாக…

உலகம் அழி­வ­டை­வது தொடர்­பில் சாத்­தா­னை திருப்திபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட மதச்­ச­டங்­கொன்றின் போது, தனது 5 வயது மகனின் கண்­களை கரண்­டி­யொன்றால் தோண்­டி­யெ­டுத்த தாயொ­ரு­வ­ருக்கும் அவ­ரது 5 உற­வி­னர்­க­ளுக்கும் மெக்­ஸிக்கோ…

கூட்டமைப்பின் இராஜதந்திர அணுகுமுறை தொடர்பில் சம்பந்தனை விமர்சிப்பவர்கள் இந்த நிலைமையை விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. சம்பந்தன் இராஜதந்திரத்தை கையாளத் தெரியாமல் இருக்கவில்லை. மாறாக அதற்கான வாய்ப்பு மிகவும்…

நெல்­லி­யடி நகரில் நேற்று நண்­பகல் இளம் பெண்­ணொ­ரு­வரை வெள்ளை வானில் கடத்த முற்­பட்­ட­வர்கள் பெண்ணின் அவ­லக்­குரல் கேட்டு அவ்­வி­டத்தில் ஒன்­று­கூ­டிய பொது­மக்­க­ளுக்குப் பயந்து கடத்தல் முயற்­சியைக்…

ஸோ ஸ்வீட் சமந்தா… இப்போ ‘செம ஹேப்பி பேபி’! ” சூர்யா, விஜய், விக்ரம்னு வரிசையா மாஸ் ஹீரோ படங்களை பாக்கெட் பண்ணிட்டீங்க!” ” இது எனக்கு…

முதல்முறையாக  70 அடிக்கும் அதிக நீளமுடைய மிகப்பெரிய இந்திய மீனவர் படகொன்றைக் கைப்பற்றிய இலங்கை கடற்படையினர்: இந்திய மீனவர்கள் 55 பேர் இலங்கையில் கைது; 7 படகுகள்…

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பவராலேயே மகிந்த ராஜபக்ச என்றவர் ஆட்சிப்பீடம் ஏறினார் என மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி சுட்டிக்காட்டியுள்ளார். பிரபாகரன்…

தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் புல­னாய்வுத் துறை பொறுப்­பாளர் பொட்டு அம்மான் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக வெளி­யா­கி­யுள்ள செய்தி முற்­றிலும் பொய்­யா­னது. பொட்டு அம்மான் இறுதி யுத்­தத்தில் கொல்­லப்­பட்­டு­விட்டார் என்­பதை…