இலங்கையின் இனப்பிரச்சினை புரையோடிப் போயிருக்கின்றது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக எண்ணற்ற பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. உள்ளூரில் பேசப்பட்டன. வெளிநாடுகளில் பேசப்பட்டன. இந்தப் பேச்சுக்கள் பல நேரடி பேச்சுவார்த்தைகளாக…