Day: September 15, 2014

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வருகிற 20 ஆம் தேதியன்று வழங்கப்பட உள்ள நிலையில், இந்த வழக்கில்…

கடந்த புதன்­கி­ழமை (10.9.2014) அன்று மாலை 7மணி­யி­ருக்கும் காத்­தான் குடி முழு­வதும் பர­ப­ரப்­பான செய்­தி­ யொன்று வேக­மாக அடி­பட்­டது. காத்­தான்­குடி முதலாம் குறிச்­சியைச் சேர்ந்த சிறு­மி­யொ­ருவர் பாலியல்…

அருகிவரும் தமிழர் பாரம்பரியம் மற்றும் சம்பிரதாயங்களுக்கு உயிர்கொடுக்கும் வகையில், கிளிநொச்சி கனகராயன்குளம் பகுதியில் இன்று திருமணமொன்று இடம்பெற்றுள்ளது. சமஸ்கிர மந்திரங்கள் ஓதப்படாது, குருக்கள் ஒருவர் இல்லாது சங்க…

விடுதலைப்புலிகள் மற்றும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான விவகாரத்தில் அச்சுறுத்தல் இருப்பதால் சொத்துக்குவிப்பு வழக்கு நீதிமன்றத்தை மாற்றக்கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா புதிய…

முல்லைத்தீவு முறிகண்டி பகுதியில் இன்று முற்பகல் 11.45 அளவில் தனியார் பஸ்சின் மிதிப் பலகையில் இருந்து தவறிவிழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த…

‘ஐ’ படம் எப்போது வரும்? படம் எப்படி இருக்கும்? என்பதுதான் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கேள்வி? இந்த கேள்விகளுக்கு விடை எதிர்வரும் தீபாவளி அன்று கிடைக்கவுள்ளது.…

சேரு­தலும், பிரி­தலும் என்றும் சிக்­க­லா­னவை. மனி­தர்­களைப் பொறுத்­த­வரையில் பிரிந்­த­வர்கள் சேர்­வது சந்­தோ­ஷ­மா­னது. சேர்ந்­த­வர்கள் பிரி­வது துயரம் தரும் விடயம். இதனை நாடு­க­ளுடன் பொறுத்திப் பார்க்க முடி­யாது. மனி­தர்­களின்…

நல்லூர்க்கந்தன் திருவிழா அமோகமாக நடந்து முடிஞ்சிருக்கு.கோயில் திருவிழா மடுமாதா தேவாலயத்தின்ரை பெருவிழாவும் அந்த மாதிரித்தான் நடந்தது. கச்சதீவு, பாலைதீவுக் கொண்டாட்டங்களும் அமர்க்களம். புல்லாவெளி, மாவிட்டபுரம், சந்நிதி, வற்றாப்பளை,…

கொலம்பிய நாட்டில் சமீபத்தில் ஒரு சைக்கிள் போட்டி நடந்தது. இந்த போட்டிக்கு கலந்து கொள்ள வந்திருந்த சைக்கிள் வீராங்கனைகளின் புதிய உடைகளை பார்த்து பார்வையாளர்கள் அதிர்ந்துவிட்டனர். காரணம்…

சில வாரங்­க­ளுக்கு முன்பு நடிகர் உத­ய­நிதி ஸ்டாலினின் தற்­கொலை செய்தி தான் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது. அவரும், நயன்­தா­ராவும் காத­லித்­தார்கள். இந்தக் காதலில் திடீ­ரென்று விரிசல் ஏற்­பட்­டதால் தான்…

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் இடம்பெற்ற இருவேறு வாள்வெட்டு தாக்குதலில் இரண்டு இளைஞர்கள் படுகாயமுற்ற நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை அதிகாலை ஐந்து மணியளவில்…