ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Saturday, April 1
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    வினோதம்

    1000 முதலைகள் இருந்த குளத்தில் விழுந்து 65 வயது பெண் தற்கொலை. தாய்லாந்தில் அதிர்ச்சி சம்பவம்.

    AdminBy AdminSeptember 17, 2014No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தாய்லாந்தில் உள்ள 65 வயது பெண் வித்தியாசமாக தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் அங்குள்ள ஒரு மிருகக்காட்சி சாலைக்கு சென்று 1000க்கும் மேல் முதலைகள் இருக்கும் ஒரு குளத்தில் விழுந்தார்.

    அதில் இருந்த முதலைகள் அவரை கடித்து குதறிய பயங்கரமான காட்சியை கண்டு மிருகக்காட்சி சாலைக்கு வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலைக்கு வந்த Wanpen Inyai என்ற 65 வயது பெண், சுமார் 1000 முதலைகள் உள்ள குளம் அருகே அதிக நேரம் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்.

    இந்நிலையில் திடீரென அந்த குளத்தில் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் விழுந்தார். அந்த குள்ளத்தை சுற்றி நின்றுகொண்டு முதலைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.

    குளத்தில் இருந்த முதலைகள் கீழே விழுந்த பெண்ணை கடித்து குதறிய அகோர காட்சியை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். கீழே விழுந்த பெண் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதனால் அவர் தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    article-2757498-18EEA20C000005DC-288_634x436Police said they arrived at the scene to find zoo keepers and staff desperately trying to ward off dozens of reptiles which were feasting on her body (file picture not related to Samut Prakarn Crocodile Farm & Zoo)

    article-2757498-2165B4E300000578-34_634x357Moments from the jaws of death: This picture circulating online shows a crocodile approaching the body of 65-year-old Wanpen Inyai after she reportedly jumped into the reptile pond in Bangkok to commit suicide

    Post Views: 40

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    இப்படியும் நடந்ததா? `நீ ஒருவரல்ல இருவர், அந்த இருவரும் இனி மூவர்…’ ஒரே மாதிரி இருந்த மூவரின் கதை!

    February 6, 2023

    தைவானில் வினோத வழக்கு- டாக்டரை காயப்படுத்திய கிளியின் உரிமையாளருக்கு 2 மாத சிறை தண்டனையும், 91,350 டாலர் அபராதம்.

    February 1, 2023

    ஆஸ்திரேலிய காட்டில் மனிதக் குழந்தையின் எடை கொண்ட ராட்சத தேரை கேன் தேரை

    January 20, 2023

    Leave A Reply Cancel Reply

    September 2014
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
    « Aug   Oct »
    Advertisement
    Latest News

    “விக்” வைத்து வழுக்கை தலையை மறைத்ததால் வந்த வினை…! புதுப்பெண்ணுக்கு நேரிட்ட கொடுமை…!

    April 1, 2023

    லஞ்சம் கேட்டதால் ஆத்திரம் – அரசு அலுவலகம் முன் 2 லட்சம் ரூபாயை வீசிய விவசாயி

    April 1, 2023

    குவியும் பாலியல் புகார்கள், இரவிலும் தொடரும் மாணவிகள் போராட்டம்: கலாக்ஷேத்ரா கல்லூரியில் என்ன நடக்கிறது?

    April 1, 2023

    குழந்தையின் உயிரை பறித்த குப்பி விளக்கு

    April 1, 2023

    மிருசுவில் கொலை சம்பவம்: தந்தையை கொன்ற இரு மகன்கள் உட்பட மூவர் கைது!

    March 31, 2023
    • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்
    • பெற்றோல் 92 ரூ.340; பெற்றோல் 95 ரூ.375; டீசல் ரூ.325; சுப்பர் டீசல் ரூ.465; மண்ணெய் ரூ. 295
    • வியட்நாம் போர் முடிந்து 50 ஆண்டுகள்: அற்ப காரணங்களால் தோற்றுப் போன அமெரிக்கா

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • “விக்” வைத்து வழுக்கை தலையை மறைத்ததால் வந்த வினை…! புதுப்பெண்ணுக்கு நேரிட்ட கொடுமை…!
    • லஞ்சம் கேட்டதால் ஆத்திரம் – அரசு அலுவலகம் முன் 2 லட்சம் ரூபாயை வீசிய விவசாயி
    • குவியும் பாலியல் புகார்கள், இரவிலும் தொடரும் மாணவிகள் போராட்டம்: கலாக்ஷேத்ரா கல்லூரியில் என்ன நடக்கிறது?
    • குழந்தையின் உயிரை பறித்த குப்பி விளக்கு
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்
    • பெற்றோல் 92 ரூ.340; பெற்றோல் 95 ரூ.375; டீசல் ரூ.325; சுப்பர் டீசல் ரூ.465; மண்ணெய் ரூ. 295
    • வியட்நாம் போர் முடிந்து 50 ஆண்டுகள்: அற்ப காரணங்களால் தோற்றுப் போன அமெரிக்கா
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version