கடமையிலிருந்தபோது போக்குவரத்து பிரிவு பொலிசார் ஒருவரை தாக்கிய இளைஞன் ஒருவரை கொழும்பு புறக்கோட்டை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த இளைஞரை போக்குவரத்து பிரிவு பொலிசார் மறித்துள்ளார்.. அத்துடன் இளைஞரை தாக்கியதாகவும், அதனால் கோபமடைந்த இளைஞர் போக்குவரத்து பிரிவு பொலிசாரை தாக்கியதாக கூறியுள்ளார்