Day: September 22, 2014

ஊவாவில் தேர்தல் தோல்வி எதனால் ஏற்பட்டிருக்கின்றது என்பது மு.கா.வும், மக்கள் காங்கிரஸும் மீள் வாசிப்புக்கு உட்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாயிற்று மான் வேட்­டைக்­காக துப்­பாக்­கி­க­ளோடு புறப்­பட்டுச் சென்று,…

மாஸ்கோ: பார்பி பொம்மைகள் குறித்துத் தெரியாதவர்களே இருக்க முடியாது. அதிலும் குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள், டீன் ஏஜ் பெண்கள், இளம் பெண்களின் பிரியத்துக்குரிய பொம்மை இதுதான்.இந்த…

சீன ஜனா­தி­பதி ஷீ ஜின்பிங் இரண்டு நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு கடந்த 16 ஆம் திகதி இலங்கை வந்தார். இலங்­கையில் பல அபிவிருத்தி திட்­டங்­களை முன்­னெ­டுக்கும்…

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபரை உப்புவெளி பொலிஸார் கடந்த சனிக்கிழமை கைது செய்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது; திருகோணமலை அன்புவழிபுரம்…

பதுளை ஹாலி-எல நகரில் சற்று நேரத்திற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்பான…

பிரபல அமெரிக்க நடிகை கிம் கர்தர்ஷியான், சமீபத்தில் GQ magazine என்ற பத்திரிகைக்காக கொடுத்த நிர்வாண புகைப்படம் ஹாலிவுட் திரையுலகை மட்டுமின்றி அவரது குடும்பத்தையும் மிகவும் பாதித்துள்ளது.…

தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் மற்றும் அதற்­கான தீர்­வுத்­திட்­டங்­களை எழுத்து மூல­மாக 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் திகதி அர­சாங்­கத்­திடம் கைய­ளித்­து­விட்டோம். அத­னைத்­தெ­ரிந்து கொண்டு தெரி­யா­தவர் போல்…

இலங்கை வடக்கு மாகாண தேர்தலின்போது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதர் ரூ.10 கோடியே 20 லட்சம் தேர்தல் நிதியாக வழங்கியதாக ஒரு இணையதள…

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவிருப்பதாக கூறப்படுகின்ற ஜனாதிபதி தேர்தலின் முன்னோடியாக அரசாங்கம், தன்னுடைய பலம் எப்படி இருக்கிறது என்று பரீட்சித்து பார்ப்பதற்கு நடத்தப்பட்டதாக கூறப்படும் ஊவா…

குறுகிய காலத்தில் புகழ் ஏணியின் உச்சிக்குச் சென்ற பிரபல பாடகி ரிஹான்னாவின் நிர்வாணப் புகைப்படங்கள் நேற்றிரவு இண்டர்நெட் மூலமாக சமூக வலைத்தளங்களில் கசிந்தது. சினிமா மற்றும்…

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ்செரீப் பதவி விலக கோரி முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெக்ரிக்–இ–இன்சாப் கட்சியினரும், மதகுரு தெக்ருல் காத்ரியின் பாத் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.…