பிரபல அமெரிக்க நடிகை கிம் கர்தர்ஷியான், சமீபத்தில் GQ magazine என்ற பத்திரிகைக்காக கொடுத்த நிர்வாண புகைப்படம் ஹாலிவுட் திரையுலகை மட்டுமின்றி அவரது குடும்பத்தையும் மிகவும் பாதித்துள்ளது. அவருடைய 18 வயது தங்கையும் பிரபல நடிகையுமான Kendall Jenner இந்த புகைப்படம் குறித்து தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளர்.
சமீபத்தில் Kane west அவர்களுடன் திருமணமாகி குழந்தை பெற்றாலும், கிம்கர்தர்ஷியானின் கிளாமர் படங்களுக்கு இன்னும் ரசிகர்களிடையே வரவேற்பு உள்ளது.
(Kim Kardashian’s Fully Naked ‘British GQ’ Spread)
சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல சினிமா பத்திரிகையான GQ magazine என்ற பத்திரிகையின் அட்டைப்படத்திற்காக கிம் கர்தர்ஷியான் நிர்வாண போஸ் கொடுத்துள்ளார். இந்த போஸ் இம்மாத GQ magazine பத்திரிகையில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து Kendall Jenner அவர்கள் கருத்து கூறும்போது, தனது சகோதரி இதுபோன்ற போஸ்களில் நடிப்பது எங்கள் குடும்பத்திற்கு சிறிதும் உடன்பாடு இல்லை.
குழந்தை, குடும்பம் என ஒரு நிலையை அடைந்த பிறகு இதுபோன்ற போஸ்கள் தேவைதானா? என்பதை எனது சகோதரி இனிமேலாவது சிந்திப்பார் என நினைக்கின்றேன் என்று கூறியுள்ளார்.
kim Kardashian is spotted at the Peninsula Beverly Hills with her daughter North on Aug 25 in Beverly Hills
Kim Kardashian leaving The Peninsula in Beverly Hills Aug 25
Kim Kardashian dines out at Craig’s Restaurant on August 24, 2014 in West Hollywood, California
Kim Kardashian dines out at Craig’s Restaurant on August 24, 2014 in West Hollywood, California
Kim Kardashian attend the VIOLET GREY & Cassandra Huysentruyt Grey Host Artist In Residence Donald Robertson on August 20, 2014 in Los Angeles, California. (Photo by Jonathan Leibson/Getty Images for VIOLET GREY)
Kendall Jenner walks the catwalk during the Pucci Spring/Summer Womenswear 2015 runway show at Milan Fashion Week on Saturday