ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Sunday, May 22
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»உலகம்»சவுதியில் கார் கதவை மூடாததால் மனைவியை விவாகரத்து செய்த நபர்
    உலகம்

    சவுதியில் கார் கதவை மூடாததால் மனைவியை விவாகரத்து செய்த நபர்

    adminBy adminSeptember 26, 2014Updated:September 27, 2014No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email
    ரியாத்: சவுதியில் கார் கதவை மூடாததால் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் சுற்றுலா சென்றார்.அவர்கள் வீடு திரும்பியபோது வாசலில் காரை நிறுத்தியுள்ளார்.காரில் இருந்து அந்த நபரின் மனைவி குழந்தைகளுடன் இறங்கி வீட்டுக்குள் சென்றுள்ளார். இதை பார்த்த அந்த நபர் கார் கதவை மூடிவிட்டு செல்லுமாறு தெரிவித்துள்ளார்.அதற்கு அந்த பெண் நீங்கள் காரில் தானே இருக்கிறீர்கள், நீங்களே கதவை மூடுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன், நீ கதவை மூடவில்லை என்றால் வீட்டுக்குள் நுழையாதே என்று கூற அந்த பெண் தனது பெற்றோரின் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    உறவினர்கள் வந்து அழைத்தும் பொறுப்பில்லாத நபருடன் வாழ முடியாது என்று கூறி கணவன் வீட்டுக்கு வர அந்த பெண் மறுத்துள்ளார். வளைகுடா நாடுகளில் பஹ்ரைனை அடுத்து சவுதியில் தான் அதிக அளவில் விவாகரத்து சம்பவங்கள் நடக்கிறது.

    சவுதியில் கடந்த 2012ம் ஆண்டில் மட்டும் 30 ஆயிரம் விவாகரத்து நடந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 82 விவாகரத்தும், மணிக்கு 3 விவாகரத்தும் நடந்துள்ளது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    Man divorces wife for not closing car door
    SAUDI-women-car

    Islam forbids Muslims from divorcing out of anger or for petty reasons, but this injunction did not stop a Saudi man from leaving his wife because she refused to close their car door, according to recent reports in local media and on social networking sites.

    The couple reportedly went out on a picnic and when they returned home, the wife got out, helped their children to do so and then moved to go into their house.

    Her husband then called out for her to close the door, but she refused, saying he should do so because he was closer to it. Incensed at her reply, the husband reportedly said: “You are forbidden to me and should not enter my home if you do not close the door.”

    The woman then reportedly left and returned to her father’s house. Many people have tried to reconcile the couple, but the woman has rejected all attempts, saying that she does not want to remain married to such an “irresponsible” man

    Arab News spoke to well-known Saudi Sheikh Asim Al-Hakim on the matter, who said that the divorce is valid based on the man’s actions.

    Al-Hakim explained that there are direct and indirect divorces. Direct divorce can occur even if a person jokes about it. Indirect divorce is based on intent.

    “Intention is very important in such cases, but such behavior is irresponsible.” He said Islam has given men a great deal of responsibility to act correctly under these circumstances. “So a man should be very careful about his actions,” he said.

    He said a judge can issue a final verdict in such cases. He warned that people should not act hastily and in anger.

    According to a study conducted by Aleqtesadiah newspaper, there are 2.5 divorce cases for every 1,000 men above the age of 15.

    There were 30,000 divorces in 2012, averaging 82 a day, or three an hour. In earlier reports, the Ministry of Economy and Planning confirmed that while courts and marriage officials register around 70,000 marriage contracts annually, they also process more than 13,000 divorces.

    The study also showed that the Kingdom ranked second among Gulf Cooperation Council countries in terms of divorces after Bahrain, where the rate is 2.7 for every 1,000 people. The same study showed an upward trend in divorce cases in 2012 compared with 2010, when there were 75 a day.

    Post Views: 459

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin

    Related Posts

    லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுக்கு எதிரான போரில் லேசர் ஆயுதம்? – அமெரிக்கா மறுப்பு

    May 21, 2022

    மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்றிய ரஷ்ய இராணுவம்

    May 21, 2022

    இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கிச் சென்ற படகு தடுத்து நிறுத்தப்பட்டது

    May 21, 2022

    Leave A Reply Cancel Reply

    September 2014
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
    « Aug   Oct »
    Advertisement
    Latest News

    21 ஆவது சட்டவரைபு நாளை அமைச்சரவைக்கு சமர்பிப்பு – அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ

    May 22, 2022

    அங்கீகாரம் பெறும் இனப்படுகொலை

    May 22, 2022

    டெங்கு காய்ச்சலால் யாழில் 11 வயது பாடசாலை மாணவன் உயிரிழப்பு

    May 22, 2022

    உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா!

    May 21, 2022

    பஸ் யன்னலில் வெளியே தலையை நீட்டிக்கொண்டு வந்த 3 வயது சிறுமிக்கு ஏற்பட்ட சோகம்!

    May 21, 2022
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    • Facebook 41.6K
    • Twitter 795
    • YouTube
    Recent Posts
    • 21 ஆவது சட்டவரைபு நாளை அமைச்சரவைக்கு சமர்பிப்பு – அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ
    • அங்கீகாரம் பெறும் இனப்படுகொலை
    • டெங்கு காய்ச்சலால் யாழில் 11 வயது பாடசாலை மாணவன் உயிரிழப்பு
    • உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா!
    Recent Comments
    • Yaseer on கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 16)
    • baskaran on நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்! (Meera Jasmine Wedding Exclusive Video)
    • Maria on Woo Ninja
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்
    2022 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version