45 வயதான ஹாலிவுட் நடிகையும் ராப் பாடகியுமான ஜெனிபர் லோபஸ் சமீபத்தில் இளசு நடிகைகளுக்கு போட்டியாக செம ஆட்டத்துடன் கூடிய ஒரு பாடலை பாடி அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த வயதில் இவரால் மட்டும் எப்படி இதுமாதிரி ஆட முடிகிறது என சக நடனக்கலைஞர்கள் ஆச்சரியப்பட்டார்களாம்.
Iggy Azalea என்பவருடன் இவர் போட்ட டிவெர்க்கிங், கிரைண்டிங் என்று சொல்லப்படும் ஆட்டம் படு ஸ்பீடாக இளமையாக உள்ள நடனக்கலைஞர்களால் மட்டுமே ஆடக்கூடிய ஆட்டத்தை இவர் அசால்ட்டாக ஆடியதால், இளையதலைமுறை ஆட்டகாரர்களுக்கு செம வயிற்றெரிச்சலில் இருக்கின்றார்கள்.
அதுமட்டுமின்றி இந்த ஆட்டத்தால் ஜெனிபருக்கு தற்போது வாய்ப்புகள் குவிகிறதாம். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் என பறந்து பறந்து ஆடி வருகிறாராம்.
மில்லியன் கணக்கான டாலர்கள் சம்பளம் வாங்கும் இவரை இப்போதைக்கு இரண்டு வருடங்களுக்கு அசைக்க முடியாது என்கிறது ஹாலிவுட் வட்டாரம். கவர்ச்சி உடையுடன் ஜெனிபர் போட்ட இந்த ஆட்டத்தின் வீடியோவை பாருங்கள். இந்த செய்தி எவ்வளவு உண்மை என்பது உங்களுக்கு புரியவரும்.
மதத்தை பரப்ப மனைவிகளை மாற்றிக்கொள்ளும் தம்பதி! அமெரிக்காவில் இப்படியும் ஒரு அக்கப்போர்!! (வீடியோ)