Day: September 30, 2014

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் ‘ஆபரேட்டிவ் போர்ஷன்’ என்று சொல்லப்படும் தீர்ப்பின் சாராம்சத்தை நீதிபதி குன்ஹா இப்படித்தான் தொடங்கினார்… ”66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு…

தீபாவளி நெருங்க நெருங்க இனி தொலைக்காட்சிகளில் ஜவுளிக்கடை விளம்பரம்தான் நிமிடத்திற்கு நிமிடம் ஒளிபரப்பாகும். பிரபல நடிகைகள்… புதுமுக நடிகைகள் என எல்லோரும் தீபாவளி பர்சேஸ் செய்ய கூப்பிடுவார்கள்.பிரபல…

ஜெர்மன் அகதி முகாம்கள் : தனியாரின் சித்திரவதைக் கூடங்கள் ஜெர்மனியில், அகதி முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ள அகதிகள், பாதுகாவலர்களினால் அடித்து, உதைத்து, சித்திரவதை செய்யப் படுகின்றனர்.…

முகப்புத்தகத்தில் பொய்ப் பெயரைப் பயன்படுத்தி 18 வயது பெண்ணொருவரை ஏமாற்றினார் என்று கூறப்படும் பௌத்த தேரர் ஒருவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு…

தாவடிப் பகுதியில் உள்ள முருகன் கோவில் ஒன்றில் வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களின் முடியைத் திருடிய கள்வன் கையும் மெய்யுமாக பக்தா்களினால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டான். நேற்று…

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 8…

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான செல்வி. ஜெயலலிதாவுக்கு,சொத்து குவிப்பு வழக்கில், 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியமைக்கு எதிர்ப்பு…

உருத்திரகுமார் கொம்பனி தனிநாடுதான் எண்டு சொல்லி, அதுக்கெண்டு தனியTNA in electionாக நாடு கடந்த அரசாங்கத்தையே உருவாக்கி வைச்சிருக்கினம். அந்த அரசாங்கத்துக்கெண்டு அமைச்சரவையே இருக்கு. அதுக்கு…

எமது நாடு பல்லினங்கள், பல மதத்தவர்கள் வாழும் நாடு என்ற கொள்கையை தூக்கியெறிந்து விட்டு, சிங்கள பெளத்தர்களுக்கு சொந்தமான நாடு என ஏற்றுக்கொண்டு  “இலங்கை” என்ற பெயரையும்…

உலகின் பணக்கார கடவுள் என கூறப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் வழங்கும் உண்டியல் காணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. 1975இல் வெறும் 6 கோடி ரூபாவாக…

ஆப்­கா­னிஸ்­தானின் ஜனா­தி­ப­தி­யாக அஷ்ரப் கானி திங்­கட்­கி­ழமை பத­வி­யேற்றார். காபூல் நக­ரி­லுள்ள ஜனா­தி­பதி மாளி­கையில் இந்த பத­வி­யேற்பு வைபவம் இடம்­பெற்­றது. ஜனா­தி­பதி தேர்தல் வாக்­கெ­டுப்பின் பெறு­பே­றுகள் குறித்து நில­விய…

இயக்குநர் அட்லி – நடிகை பிரியா ஜோடியின் நிச்சயதார்த்த போட்டோ அத்தனை சர்ப்ரைஸ் சந்தோஷம். ‘இவங்க எப்பப்பா லவ் பண்ணினாங்க?’ என்று ஆளாளுக்கு ஆயிரம் கேள்விகள்.…