தீபாவளி நெருங்க நெருங்க இனி தொலைக்காட்சிகளில் ஜவுளிக்கடை விளம்பரம்தான் நிமிடத்திற்கு நிமிடம் ஒளிபரப்பாகும். பிரபல நடிகைகள்… புதுமுக நடிகைகள் என எல்லோரும் தீபாவளி பர்சேஸ் செய்ய கூப்பிடுவார்கள்.பிரபல ஜவுளி நிறுவனம் ஒன்று தங்கள் விளம்பர படத்தில் நடிக்க நடிகை ஸ்ருதிஹாசனை அணுகியுள்ளது. ஆனால் அதற்கு அவர் கேட்ட தொகை ஒரு கோடி ரூபாயாம். அதற்கும் சரி என்று சொல்லி அவரையே புக் செய்துவிட்டனராம்.ஏனெனில் இன்றைக்கு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக இருக்கும் ஒரே நடிகை என்றால் அது ஸ்ருதிஹாசன் தான்.

பிஸியான ஸ்ருதிஹாசன்
தமிழில் பூஜை, விஜய் படம் இந்தியில் பல படங்கள் என பிசியாக இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

பிராண்ட் அம்பாசிடர்
தற்போது அகில இந்திய அளவில் இன்னொரு கெளரமும் கிடைத்துள்ளது.அகில இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் டெக்ஸ்டைல் நிறுவனம் ஒன்றின் பிராண்ட் அம்பாசிடராக ஸ்ருதிஹாசன் சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது அகில இந்திய அளவில் இன்னொரு கெளரமும் கிடைத்துள்ளது.அகில இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் டெக்ஸ்டைல் நிறுவனம் ஒன்றின் பிராண்ட் அம்பாசிடராக ஸ்ருதிஹாசன் சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா முழுவதும்
இந்த நிறுவனத்தின் தென்னிந்திய அம்பாசிடராக ஏற்கனவே இருந்த ஸ்ருதிஹாசன் தற்போது இந்தியா முழுவதற்குமான அம்பாசிடராக மாறியுள்ளார்.
தமன்னா, மகேஷ்பாபு நடித்த ஆகடு படம் வசூலில் தோல்வியைத் தழுவியதாகக் கூறி அந்தப் படத்தின் விநியோகஸ்தர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ‘ஆகடு’ படம் சமீபத்தில்தான் ரிலீசானது. பிற மொழிகளில் இதனை ரீமேக் செய்ய போட்டி போட்டனர்.
இந்த நிறுவனத்தின் தென்னிந்திய அம்பாசிடராக ஏற்கனவே இருந்த ஸ்ருதிஹாசன் தற்போது இந்தியா முழுவதற்குமான அம்பாசிடராக மாறியுள்ளார்.

ஷூ கம்பெனிக்கும்
ஸ்ருதிஹாசன் ஏற்கனவே ஜெர்மனி நிறுவனத்தின் ஷூ கம்பெனி ஒன்றின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.தமன்னா நடித்த ஆகடு தோல்வி: விநியோகஸ்தர் தற்கொலை முயற்சி
30-09-2014
ஸ்ருதிஹாசன் ஏற்கனவே ஜெர்மனி நிறுவனத்தின் ஷூ கம்பெனி ஒன்றின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.தமன்னா நடித்த ஆகடு தோல்வி: விநியோகஸ்தர் தற்கொலை முயற்சி
30-09-2014

தமன்னா நடித்த ஆகடு தோல்வி: விநியோகஸ்தர் தற்கொலை முயற்சி இந்த படம் வெற்றிகரமாக ஓடியதாகவும் கோடிக்கணக்கில் வசூல் குவித்ததாகவும் கூறி வந்தனர்.
ஆனால் விநியோகஸ்தர்கள் தரப்பு இதனை மறுத்துள்ளது. படம் தோல்வி அடைந்ததாகவும், பெரிய வசூல் என போலியாகக் கணக்கு காட்டுகின்றனர் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நெல்லூர் பகுதியில் எதிர்பார்த்ததைவிட மிகவும் குறைவான தொகையே வசூலானதாம். இதனால் அந்த பகுதி விநியோகஸ்தர் அதிர்ச்சி அடைந்ததாகவும், தூக்கு மாட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தால் அவருக்கு மட்டும் ரூ 2 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாம்.