Month: September 2014

அமெரிக்காவில் உள்ள ஒரு ஒருவருக்கு விமானப்பயணத்தின் போது மாரடைப்பு ஏற்பட்டது. ஆனால் அவரது நெஞ்சில் அதிகளவு முடி இருந்ததால் விமானத்தில் இருந்த நர்ஸ் மாரடைப்புக்கு சிகிச்சை அளிக்கும்…

இந்­தியச் சட்டத் திருத்தம்  120இன்­படி பாரா­ளு­மன்­றத்தில் ஒரு உறுப்­பி­னரால் இந்­தி அல்­லது ஆங்­கில மொழி­களில் போது­மான அளவு பேச முடியாதபோது, அவ­ரது தாய்­மொ­ழியைப் பயன்­ப­டுத்­தலாம் என்று அதில்…

தம்மை இளமை   தோற்­றத்­து­டனும் அழ­கா­கவும்  காட்ட யாருக்குத் தான் விருப்பம் இல்லை. அந்த விருப்­பத்தின் அடிப்­ப­டையில் தோன்­றிய தேடல் கிழ­வி­யையும் கும­ரி­யாக காட்டும் அள­விற்கு மாயை வியா­பித்­துள்­ளது.…

இந்திய பிரதமர் மோடி அவர்கள் ஐப்பான் நாட்டிற்கு விஜயம் செய்த காட்சியை பிரபல தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியது. அப்போது, ஒசாகாவில் உள்ள ஒரு ஜபானியர் இந்திய கொடியை…

இலங்கை மீது இந்தியா தனது நெருக்குதல்களை மேற்கொள்ளக்கூடிய அல்லது நெருக்குதல் மேற்கொள்ள வேண்டிய வகையிலான தந்திரோபாயமொன்றை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடந்த வாரம் கையாண்டது. இந்தியாவில் வாழும்…

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி   நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகளை கைப்பற்றிக்கொண்டு, மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு நானே ஆலோசனை வழங்கினேன் என்று பாரதிய…

திருச்சி கருமண்டபம் செல்வநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வேந்திரன் (வயது 56). இலங்கை தமிழரான இவர் டிராவல்ஸ் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருவதோடு வெளிநாடுகளில் வேலைக்கு ஆட்களையும் அனுப்பி…

16 வயதுச் சிறுவன் ஒருவனை வவுனியா, தோணிக்கல்லில் நேற்று இரவு கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சிறுவன் ‘வவுனியா பொடியன்’ என்ற பெயரில் வவுனியாவைச் சேர்ந்த…

நாட்டில் பல மாவட்டங்களிலும் வரட்சியின் கோர தாண்டவத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் அதில் முக்கியத்துவம் பெறுகிறது. வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை தேடிச் சென்ற…