ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Thursday, September 28
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»வெளிநாட்டு செய்திகள்»முதன் முதலாக ஐ.எஸ்.ஐ.எஸ் நிலைகளை நோக்கி குண்டுமழை பொழிந்த பிரித்தானியா: வீடியோ வெளியீடு
    வெளிநாட்டு செய்திகள்

    முதன் முதலாக ஐ.எஸ்.ஐ.எஸ் நிலைகளை நோக்கி குண்டுமழை பொழிந்த பிரித்தானியா: வீடியோ வெளியீடு

    AdminBy AdminOctober 1, 2014No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளின் இலக்குகளை அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வரும் வேளையில் நேற்று முதல்முறையாக பிரித்தானிய  இராணுவம் இந்த தாக்குதலில் கலந்துகொண்டது.

    பிரித்தானியாவைச் சேர்ந்த விமானப்படை, போராளிகளின் இலக்குகளை நோக்கி நேற்று சக்திவாய்ந்த குண்டுகளையும், ஏவுகணைகளையும் வீசியது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகளின் பல இலக்குகள் தரைமட்டமாகிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றான.

    பிரித்தானிய இராணுவத்தின் ஆர்.ஏ.எப். என்ற ஜெட் நேற்று ஈராக்கில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளை நோக்கி பயங்கரமான தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல்களை பிரித்தானிய இராணுவத்தினர் புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

    பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் மைக்கள் போலன் இந்த தாக்குதலை உறுதி செய்தார். முதல்கட்டமாக ஈராக்கில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளின் நிலைகளில் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், அடுத்த கட்டமாக இந்த தாக்குதல் சிரியாவின் மீதும் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.

    ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளை ஒழிப்பதில் அமெரிக்காவுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க உள்ளதாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளின் அச்சுறுத்தலை உலகில் இருந்து ஒழிப்பதே பிரித்தானியாவின் கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    Video of ISIS terrorists passing the Turkish border to attack Kurds in Kobane

    LiveLeak-dot-com-9c4_1412173792-By2xdMGIcAANArr_1412173840_jpg_resized
    The railroad and tunnel shown in the pictures are located on the Turkish border side to Syria. ISIS terrorists have apparently the permission of Turkish authorities to use their border and conduct attacks on Kurds in Kobane. Eyewitnesses reported that the terrorists had been brought there before by a train

    LiveLeak-dot-com-9c4_1412173792-By23jb2CYAEg0PI_1412173841_jpg_resized

    Post Views: 46

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    சூடான சிக்கன் பட்டதால் சிறுமியின் கால் வெந்தது.. 8 இலட்சம் டொலர் இழப்பீடு.. மெக்டொனால்ட் உணவகத்துக்கு உத்தரவு

    July 23, 2023

    ஒரே படுக்கையில் ஆறு மனைவிகள்…! ரூ.80 லட்சம் செலவில் 20 அடி பிரமாண்ட படுக்கை தயாரித்த இளைஞர்!

    April 29, 2023

    விடாமல் துரத்திய யானை – 8 கி.மீ தூரம் பேருந்தை ரிவர்ஸ் கியரில் இயக்கி மக்களைக் காப்பற்றிய ஓட்டுநர்!- வீடியோ

    November 18, 2022

    Leave A Reply Cancel Reply

    October 2014
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    « Sep   Nov »
    Advertisement
    Latest News

    தாயின் ஐடியுயை காட்டி காதலனுடன் விடுதியில் தங்கிய மகள்

    September 28, 2023

    3 ரயில்களில் மோதி இருவர் மரணம்: 4 யானைகள் பலி

    September 28, 2023

    இன்னுமொரு கோட்டாபாயவாக மாற விரும்பும் பீல்ட் மார்ஷ் சரத் பொன்சேக்கா…! நல்லாட்சி காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பதவி கிடைக்காமைக்கு அதுவே காரணம்

    September 28, 2023

    பேயா.. கொஞ்சம் முன்னாடி வாங்க.. உங்க காலை பார்க்கனும்.. ஹைகோர்ட்டை அதிர வைத்த நீதிபதி!

    September 28, 2023

    ரூ.29.50 லட்சம் ரூபாயை ஏமாற்றிய ஏஆர் ரகுமான்!!.. சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் டாக்டர்கள் கொடுத்த பரபரப்பு புகார்

    September 28, 2023
    • ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
    • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
    • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
    • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • தாயின் ஐடியுயை காட்டி காதலனுடன் விடுதியில் தங்கிய மகள்
    • 3 ரயில்களில் மோதி இருவர் மரணம்: 4 யானைகள் பலி
    • இன்னுமொரு கோட்டாபாயவாக மாற விரும்பும் பீல்ட் மார்ஷ் சரத் பொன்சேக்கா…! நல்லாட்சி காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பதவி கிடைக்காமைக்கு அதுவே காரணம்
    • பேயா.. கொஞ்சம் முன்னாடி வாங்க.. உங்க காலை பார்க்கனும்.. ஹைகோர்ட்டை அதிர வைத்த நீதிபதி!
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!
      • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
      • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
      • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
      • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version