Day: October 2, 2014

காதல் ஸ்பரிசங்களில் பரிமாறப்படும் முக்கிய செயல் முத்தம். ஒரு தாய், தன் குழந்தைக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு கணவன் தன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு…

வட சிரியாவிலுள்ள குர்திஷ் பிரதேசத்தில் ஐ.எஸ். போராளிகளால் 3 பெண்கள் உட்பட 7 ஆண்களுக்கு தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சிரிய மனித உரிமைகள்…

மன்னாரில் எழுத்தூர் பெரியகமம் பகுதியில் உள்ள வீட்டு காணியில் உள்ள வேம்பு ஒன்றில் இருந்து தொடர்ச்சியாக பால் வடிகின்ற சம்பவம் இப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி…

பள்ளிச்சீருடையில் எனது மடியிருத்தி இரட்டைப்பின்னலிட்டு இடுப்புப்பட்டியிருக்கி கழுத்துப்பட்டி முடிந்து…. புத்தகப்பை தோளில் மாட்டி உனை முன்னே போகவிட்டு பின்னே இருந்து அழகு பார்க்கும் தந்தை மனசு…

17 ஆண்டுகளைத் தாண்டியும் தடதடத்துக் கொண்டிருந்த ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா அதிரடியாக முடித்துவைத்துவிட்டார். வழக்கு கடந்துவந்த 17 ஆண்டுகளைப் பற்றிய…

நாய் மற்றும் வனவிலங்குகளின் இறைச்சியை கலந்து ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இறைச்சி வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். வரட்சி காலநிலை காரணமாக தண்ணீர் தேடி…

மதுரை: காதல் திருமணம் செய்து கொண்ட பெற்ற மகளையே பெற்றோரே கவுரவக் கொலை செய்த பயங்கர சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த மதுரை…

முல்லைத்தீவு நந்திக்கடலில் தொடர்ந்தும் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாக மீனவர்கள் குறிப்பிடுகின்றனர். நந்திக்கடல் வடக்காறு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் மீன்கள் இவ்வாறு இறந்த…

இந்தியா முழுவதையும் தூய்மைப்படுத்தும் க்ளீன் இந்தியா என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆரம்பித்து வைத்தார். மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தையொட்டி இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய…

பிரே­சி­லிய தலை­நகர் பிரே­சி­லி­யா­வி­லுள்ள ஹோட்­ட­லொன்­றுக்குள் திங்­கட்­கி­ழமை பிர­வே­சித்த துப்­பாக்­கி­தா­ரி­யொ­ருவர், அங்­கி­ருந்த ஊழியர் ஒரு­வ­ருக்கு குண்­டுகள் பொருத்­தப்­பட்ட மேலங்­கியை அணி­வித்து அவரை பண­யக்­கை­தி­யாக பிடித்து வைத்­த­தை­ய­டுத்து அங்கு பெரும்…

டெல்லி: தந்தை ஜெயராமால் எந்த அளவுக்கு ஜெயலலிதா சந்தோஷமடைந்தார் என்று தெரியவில்லை. ஆனால் ஜெயராமன் என்ற பெயர் கொண்ட ஒருவரால்தான் இன்று பரப்பன அக்ரஹாரா சிறையில் வாடும்…

இரத்தினபுரி நகரில் பொலிஸ் சார்ஜன் ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்ட பெண் 5 கோடி ரூபா நட்டஈடு கோரி அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யவுள்ளதாக…