Day: October 3, 2014

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வாய்ப்புக் கோரும் வகையிலான கடிதம் ஒன்றை தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆதந்தசங்கரி எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ள…

மூன்று நாள் விஜயமாக இத்தாலி மற்றும் வத்திக்கானுக்கு சென்ற இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவரது பாரியார் சகிதம் இன்று புனித பாப்பரசரை சந்தித்துள்ளார். இன்று இத்தாலியில்…

அக்கா கார்த்திகாவை விட தங்கை துளசியுடன் நடித்தது தான் ஜாலியான அனுபவம் என்று நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார். நடிகை ராதாவின் மகள்கள் கார்த்திகா மற்றும் துளசி ஆகியோர்…

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் வெற்றி பெற காந்தி வழியில்  முடியும்? முடியாது? விஜயதசமி சிறப்பு நிகழ்ச்சி: லக்சுமி மேனனின் கொச்சின் ரவுண்ட் அப் Ka Ka Ka…

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் கதாநாயகன் சுப்பிரமணியன் சுவாமி. இவர்தான் முதலில் புகார் தந்தவர். ஜெயலலிதாவுக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 27-ம் தேதி சுவாமியும்…

“ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை நாம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை…” இப்படி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய பாடலைப் பாடிய ஜேசுதாஸ்தான் தற்போது பெண்கள்…

அமெரிக்காவில் யூட்டா என்ற மாகாணத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் இரண்டு கையில்லாத ஒரு இளைஞனை தீவிரவாதி என தவறாக நினைத்து சுட்டு கொன்றுவிட்டார். இதனால் அந்த…

கிழக்கு பிரான்ஸிலுள்ள வீட்டு தோட்டத்தில் உலங்கு வானூர்தியொன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 சுவிஸ் பிரஜைகள் உயிரிழந்துள்ளனர். அயல் நாடான சுவிட்ஸர்லாந்திலிருந்து 7…

பாடசாலை மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ்ப்பாணம் மஹாஜனக் கல்லூரியின் வீராங்கனையான ஜெகதீஸ்வரன் அனிதா தேசிய சாதனை படைத்துள்ளார். கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று…

பளை­யி­லி­ருந்து காங்­கே­சன்­துறை வரை­யான ரயில் பாதையை நிர்­மா­ணிக்கும் மற்றும் தண்­ட­வா­ளத்தின் தரத்தை பரீட்­சிக்கும் இயந்­திரம் பயணித்துக்கொண்­டி­ருக்­கின்­றது. அதன் உள்ளே உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு ஊட­க­வி­ய­லா­ளர்கள் பய­ணித்­த­வாறு…

புதிய லம்போர்கினி ஹைபிரிட் சூப்பர் கார் கான்செப்ட் அறிமுகம் Lamborghini Asterion Concept: First Look தினசரி பயன்பாடு டிராக்கில் பெர்ஃபார்மென்ஸை காட்டுவதைவிட தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற…

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் வாவியில் குதித்து காதல் ஜோடியில் காதலன் உயிரிழந்துள்ளதுடன் காதலி உயிர் தப்பியுள்ளார். நேற்றுக்  காலை இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தின் வாவியில்…