Day: October 5, 2014

என்­னு­டைய குரலும் பாரா­ளு­மன்­றத்தில் ஒலிக்க வேண்டும்  என்று மக்கள் எதிர்­பார்க்­கின்­றார்கள். அதனை என்­னிடம் சிறு சிறு குழுக்­க­ளாக வந்து தெரிவித்துள்­ளார்கள். எனவே தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு…

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தனிக்கட்சியாக பதிவு செய்யப்படமாட்டாது. அது கட்சிகளின் கூட்டமைப்பாகவே தொடர்ந்தும் செயற்படும்’ என லண்டன் வந்துள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை…

பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் இன்று காலை முதல் சசிகலாவும், இளவரசியும் உடன் இருந்ததாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையின் டிஐஜி ஜெய்சிம்ஹா தெரிவித்துள்ளார். மாலைக்கு…

கொலம்பியாவை சேர்ந்த 22 வயது பெண் ஒருவர், கடுமையான வயிற்று வலிக்காக வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அவரது உடலை பரிசோதித்த வைத்தியர்கள் அவரது பிறப்புறுப்பில் உருளைகிழங்கு முளைவிட்டு வளர்ந்திருப்பதை…

சாம்பியன்ஸ் லீக் இருபது-20 இறுதிப் போட்டியில் ரெய்னாவின் சதத்தின் உதவியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தாவை தோற்கடித்து சாம்பியன்ஸ் கிண்ணத்தைச் தட்டிச் சென்றது. இறுதி ஆட்டம்…

இத்தாலி மற்றும் வத்திகானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது விஜயத்தின் இறுதி நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மிலோகி நகரில் உள்ள இலங்கை பிரஜைகளை…

ஹம்பாந்தோட்டை, சூரியவெவ பிரதேசத்தில் கடத்தப்பட்ட மணமகள் ஒருவர் யால காட்டில் மரத்தின் மீதேறி மறைந்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். குறித்த மணமகள் சூரியவெவ பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையமொன்றில்…

தமி­ழக தலை­வர்­க­ளா­கட்டும், இலங்­கை­யி­லுள்ள தமிழ்த் தலை­வர்­க­ளா­கட்டும் இலங்கை இனப்­பி­ரச்­சி­னையில் ஒற்­று­மை­யுடன் செயற்­ப­ட­வில்லை என்பது தான் எனது அபிப்­பி­ராயம். ஆதங்­கமும் கூட. அனை­வரும் ஒற்­று­மை­யாக இருந்­தி­ருப்­பார்­க­ளே­யானால், ஒற்­று­மை­யாகக் கூடிப்…