Day: October 10, 2014

பெங்களூர்: சிறை விதிமுறைப்படி ஜெயலலிதாவுக்கு ஊதுபத்தி உருட்டுவது, காய்கறி கட் செய்வது போன்ற வேலைகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அவருக்கு அந்த வேலைகளை அளிக்காமல் சிறை அதிகாரிகள் சிறப்பு சலுகை…

தற்­போ­தைய ஜனா­தி­பதி, மஹிந்த ராஜ­ப­க் ­ஷவின் பத­விக்­காலம் 2016ஆம் ஆண்டே நிறை­வ­டை­கின்­றது. அவ்­வ­ாறான நிலையில் அதற்கு முன்­ன­தாக ஜனாதிபதி தேர்­தலை நடத்­தக்கூடாது. ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­று­மாயின் அச்­செ­யற்­பா­டா­னது…

வேட்டைக் காரரால் சுடப்பட்ட கரடி ஒன்றி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் தன்னை சுட்டவரின் காரை மாத்திரம் அடித்து நொறுக்கிய சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறை சென்று இன்றுடன் 14 நாட்கள்…

லண்டன்: தாலிபான்களின் தாக்குதலில் தலையில் குண்டடிபட்டு நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் செட்டில் ஆன மலாலா யூசப்சாய்க்கு 2014ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. பாகிஸ்தானின்…

தமிழ் சினிமாவில் கண்ணதாசனின் அடியொற்றி வந்தவர்களில் பஞ்சு அருணாச்சலம் முக்கியமானவர். தயாரிப்பாளராக, கதாசிரியராக, வசனகர்த்தாவாக, சிறந்த பாடலாசிரியராக என்று எல்லாத் துறைகளிலும் தன்னை நிருபித்தவர்.அதுமட்டுமில்லாமல் பி.ஏ.ஆர்ட்ஸ் மூலம்…

இந்த பாடலுக்கு சுமனின் ஒளிப்பதிவு செய்துள்ளதோடு , பாபுஜி ரப்பர்ஸ் மற்றும் துக்ஹிடா நடித்துள்ளனர். இந்த பாடலை ரப்பர்ஸ் புரொடக்ஷன் தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உன்னை பார்த்த அந்த…

கிழக்கு மாகாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செங்கலடி இரட்டைக்கொலை தொடர்பான வழக்கின் நான்காவது சந்தேக நபரான கொலையுண்டவர்களின் மகளுக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டது. மட்டக்களப்பு மேல்…

சினிமா பிரபலங்கள் என்றாலே அவர்கள் சற்று தனித்து தெரிவார்கள். முக்கியமாக அவர்கள் எந்த ஒரு விழாவில் கலந்து கொள்ளும் போதும் அங்குள்ளோர் பலரை கவரும் வண்ணம் உடைகளை…

ஐ.எஸ்.ஐ.எஸ். போராளி ஒருவர் கழுதையுடன் பாலுறவு வைத்துக் கொள்வது போன்ற வீடியோ காட்சியொன்று வெளியாகியுள்ளது. ஈராக் மற்றும் சிரியா பகுதிகளை இணைத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் இஸ்லாமிய தேசம்…

பல மாதங்களாக பெற்ற தகப்பனால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கா்ப்பமாகியுள்ளாள் 15 வயதுச் சிறுமி. இச் சம்பவம் வவுனியாப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமி பாடசாலைக்கு சென்ற…