Day: October 11, 2014

எரிமலை அருகே போக யாராக இருந்தாலும் பயம் இருக்கும். இந்நிலையில் அண்மையில் சுற்றுலா சென்ற போது திடீரென எரிமலை வெடித்து குழம்பை கக்கியது. ஹவாயன்தீவுப் பகுதியில்…

15 வயதான தனது மூத்த மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபரை வவுனியா பொலிஸ் நிலையத்தின் தீர்க்கப்படாத குற்றச் செயல் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பாடசாலை செல்லும்…

கொரியா– வடகொரியா, தென்கொரியா என 1948–ம் ஆண்டு பிளவுபட்டது முதல், வடகொரியாவில் ஒரு குடும்ப ஆட்சியே நடைபெறுகிறது. முதலில் கிம் இல் சுங் ஆட்சி செய்து வந்தார்.…

சென்னை: தனுஷுடன் பார்ட்டியில் கலந்து கொண்ட நடிகை த்ரிஷா அவரை கட்டியணைத்தபடி போட்டோ எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். த்ரிஷா நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டாலும்…

தயாளுவுக்கு  அல்சைமர் எனும் மறதி நோய் இருப்பதாகக் கூறப்படும் (பொய்) வாதத்தைக் கூட அமுலாக்கப் பிரிவு ஏற்கவில்லை! டூ – ஜி வழக்கில் கனி­மொ­ழியும் திரு­மதி தயாளு…

முள்ளி    வாய்க்கால் முடிந்துபோன.. அத்தியாயமல்ல நம்மவர் மூச்சுக்காற்றில் கலந்துநிற்கும்  வலி(ழி)யின்  புத்தகம். புதுமாத்தளன் புரட்டிப்போட்ட  பக்கங்கள் நம்மவர்  இதயங்களில்  நிலையாக இருண்டுபோய்  இருக்கும்ரணங்கள்! கலைந்துபோகும்…

நடிகர் ரஜினிக்கு, கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவருமான சுப. உதயகுமாரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது…

பெங்களூர்: பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதா யாரையும் சந்திக்க மறுப்பதற்கான காரணங்கள் தெரிய வந்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி…

இங்கிலாந்து நாட்டில் 3 அடி 7அங்குல உயரமே உள்ள ஒருவர் 5 அடி 7 அங்குலம் உயரமுள்ள ஒருவரை காதலித்து வருகிறார். இந்த அபூர்வ ஜோடி விரைவில்…

எதிர்க்­கட்சித் தலைவர் ரணில் விக்­ர­ம­சிங்க ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு விஜயம் செய்து இரக­சி­ய­மான முறையில் தமிழ் புலம்­பெயர் அமைப்­புக்­களைச் சந்தித்து ஆத­ரவைப் பெற முயற்­சித்­து­ வ­ரு­கின்றார் என்று…

டொமி­னிக்கன் குடி­ய­ர­சுக்கு பய­ணித்த அமெ­ரிக்க விமா­ன­மொன்­றி­லி­ருந்த பய­ணி­யொ­ருவர் தனக்கு எபோலா வைரஸ் தொற்று இருப்­ப­தாக திடீ­ரென அல­றி­ய­தை­ய­டுத்து பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது. விமானம் டொமி­னிக்கன் குடி­ய­ரசில் புன்டா…