எரிமலை அருகே போக யாராக இருந்தாலும் பயம் இருக்கும். இந்நிலையில் அண்மையில் சுற்றுலா சென்ற போது திடீரென எரிமலை வெடித்து குழம்பை கக்கியது.
ஹவாயன்தீவுப் பகுதியில் உள்ள இரண்டாவது பெரிய தீவாக கருதப்படும் Maui தீவில்எரிமலை வெடித்து வெளியேறிய குளம்புகள் ஆறாக ஓடும் அற்புதமான காட்சியினை அப்பகுதிக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.