Watch Oru Varthai Oru Latcham Juniors 12-10-2014- Vijay Tv,Vijaytv Show – வீடியோ
திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பெண்கள்: காட்டிக்கொடுத்த சீ.சீ.டி.வி
12-10-2014
கொட்டாவை பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில், மூன்று பெண்கள் பொருட்களை திருடிய சம்பவம், சீ.சீ.டி.வி கமாரா காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
சஸ்டஜன் பால்மா டின்கள் 6 மற்றும் குழந்தைகளுக்காக பால்மா பக்கற்றுக்கள் 2 ஆகியவற்றை திருடிய காட்சிகள் சீ.சீ.டி.வி கமாராவில் பதிவாகியுள்ளன.
திருடப்பட்ட பொருட்களின் பெறுமதி 10,000 ரூபாவிற்கு அதிகமாகும்.
வீடியோ