Day: October 13, 2014

மூளையில் இருக்கும் நியூரான்களில், உடலில் சுரக்கும் ஆக்ஸிடோக்ஸின் என்ற ஹார்மோனுக்கு ஏற்ப மாறுகின்ற ஒரு சில நியூரான்கள்தான் ஒருவரது பாலுணர்வைக் கட்டுப்படுத்துகின்றன என்பதை எலிகளில் ஆய்வு நடத்தி…

சர்­வா­தி­கார போக்கில் இருந்து நாட்டை காப்­பாற்­று­வதும் அதி­கா­ரப்­ப­கிர்­வி­னூ­டான ஜன­நா­ய­கத்தை நோக்கி பய­ணிப்­ப­துமே எமது நோக்கம். இலங்­கையில் நடை­பெறும் இறுதி ஜனா­தி­பதி தேர்தல் இது­வா­கவே இருக்க வேண்டும் என…

24 வருடங்களுக்கு பின்னர் ‘யாழ்தேவி’ ரயில் இன்று யாழ்ப்பாணத்தினை சென்றடைந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் பளையில் இருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை இன்று திறந்துவைக்கப்பட்டதை…

இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு முதலமைச்சர் பதவில் இருக்கும் போது நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டு, பதவியும் பறிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டவராக செல்வி ஜெயலலிதா இருக்கிறார். அவர்…

3 லட்சம் விலைமதிப்புமிக்க வைரக்கற்கள் பதிக்கப்பட்ட பென்ஸ் எஸ் கிளாஸ் கார் எனக்கு சொந்தமானது இல்லை என சவூதி இளவரசர் மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளார். 2007ம் ஆண்டு…

ஈராக்கின் டியாலா மாகாணத்தின் குவாரா டாப்பா பகுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த 3 தற்கொலைப் படை தாக்குதலில் 58 பேர் பலியாகினர். குவாரா டாப்பா பகுதியில் உள்ள…

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 40 வயது நபர் ஒருவருக்கு  இந்தியாவில் ஆணுறுப்பை அறுத்து பொதுமக்கள் தண்டனை கொடுத்துள்ளனர். இதனால்அந்த பகுதியில்…

இன்று யாழ்ப்பாணம் வரையான யாழ் தேவி ரயில் சேவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். இதன்படி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்ல சராசரியாக…

பிரித்தானியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தந்தையிடம் தனக்கு திருமணமாகவில்லை என்று அழுது புலம்பிய வினோதமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. டீன் என்ற குறித்த சிறுவன் தனக்கு தற்போது…

யாழ்ப்பாணம் வரையான யாழ்தேவி ரயில் சேவை, 24 வருடங்களுக்கு பின்னர், இன்று தனது உத்தியோகபூர்வ சேவையை மீண்டும் ஆரம்பித்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த சேவை…