Site icon ilakkiyainfo

எனக்கு திருமணம் ஆகவில்லை என அழுத 6 வயது சிறுவன்(விடியோ)

பிரித்தானியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தந்தையிடம் தனக்கு திருமணமாகவில்லை என்று அழுது புலம்பிய வினோதமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
டீன் என்ற குறித்த சிறுவன் தனக்கு தற்போது 6 வயதாகின்றது என்றும் தனக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லையென்றும் தெரிவித்து அழுதுள்ளார்.

இதற்கு சிறுவனின் தந்தை 18 வயது வந்தால் தான் திருமணம் செய்யலாம் என்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இந்த காணொளி தற்போது உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version