Site icon ilakkiyainfo

கனடா பாராளுமன்றத்திற்குள் ஊடுருவி நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவ வீடியோ வெளியீடு

கடந்த புதன்கிழமை கனடா பாராளு மன்றத்திற்குள் மர்மநபர் ஒருவர் ஊடுருவி நடத்தப்பட்ட  துப்பாக்கி சூட்டுச்  சம்பவ வீடியோ கனேடிய பொலிசாரினால் வெளியீடு

துப்பாக்கி  ஏந்திவந்த Michael Zehaf-Bibeau , ஓட்டோவா போர் நினை வகத்தில் காவலில் இருந்த இராணுவ வீரரை சுட்டுக் கொன்றுவிட்டு அருகில் இருக்கும் பாராளுமன்றத்திற்குள்  ஊடுருவி தாக்குதல் நடத்தியபோது அவர் அங்கு சுட்டுக் கொல்லப்பட்டார்.

கனடாவில் பாராளுமன்றத்துக்குள் துப்பாக்கி சண்டை!! (அதிர்ச்சி வீடியோ)

துப்பாக்கிதாரிக்கு தீவிர வாத சித்தாந்தம் ஊட்டப்பட்டிருப்பதாகவும் ஆனால் மத்திய கிழக்கில் இருக் கும் தீவிரவாதிகளுடன் தொடர்பு இல்லை என்றும் கனடா நிர்வாகம் குறிப்பிட் டுள்ளது. பாராளுமன்றத்தில் சுமார் 15 நிமிடங்கள் வரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது அங்கு இருந்த பிரதமர் ஸ்டிபன் ஹப்பர், இதனை ஒரு தீவிரவாத தாக்குதல் என்று விபரித்துள்ளார்.

எனினும்  விடியோவில் உள்ளடக்கப்பட்டி ருக்கும் விடயங்கள் குறித்து மேலதிக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.


CCTV footage: Canada Terror Attack Gunman’s Criminal Past

Police release CCTV footage of the lone gunman who stormed into Canada’s parliament complex after killing soldier Nathan Cirillo.
The suspect in the killing of a Canadian soldier at an Ottawa war memorial had a criminal record for violent and drug-related offences and wanted to travel to Syria, police say.

Michael Zehaf-Bibeau has been identified as the lone gunman in Wednesday’s terror attack at the National War Memorial and inside Canada’s parliament building.

Police say the 32-year-old Muslim convert was seeking to travel to Syria and had a passport application delayed over concerns about extremism.

CCTV footage of the moments leading up to the attack shows people fleeing the suspect as he ran into the parliament complex.

After entering the building, the suspect opened fire before being shot dead by Sergeant-at-Arms Kevin Vickers, who has been hailed as a hero

<iframe width=”540″ height=”360″ src=”//www.youtube.com/embed/s1H98uSBIfw?feature=player_detailpage” frameborder=”0″ allowfullscreen></iframe>

Exit mobile version