“எங்கள் தேசியம்” எனும் வரலாற்று ஆவணப் படம் ஒன்று வெளியாகி உள்ளது. இதில் இலங்கையின் வரலாறு, தமிழர், சிங்களவர்களின் வரலாறு, 83இல் நடைபெற்ற தமிழ், சிங்கள கலவரம், தமிழரின் பிரச்சினை, அனைத்து இயக்கங்களின் (புலிகள், புளொட், ரெலோ, ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற) வரலாறுகள், வன்னியில் நடைபெற்ற இறுதியுத்தம், உலக நாடுகளின் அரசியல், காலநிலை போன்றவை எவ்வாறு எமது தமிழ் தேசியத்தில் ஆதிக்கம் செலுத்தின..
போன்ற பல விடயங்களை உள்ளடக்கி இந்த திரைப்படம் ஆங்கிலத்தில் எடுக்கப் பட்டுள்ளது.