ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Thursday, September 28
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»அந்தரங்கம்»திகட்டாத தேடல்கள்… சந்தோஷத் திக்குமுக்காடல்கள்!
    அந்தரங்கம்

    திகட்டாத தேடல்கள்… சந்தோஷத் திக்குமுக்காடல்கள்!

    AdminBy AdminNovember 6, 2014No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    உடல் ரீதியான, மன ரீதியான முழுமையான ஆளுமையின் சங்கமம்தான் செக்ஸ். இந்த உறவை முழுமையாக, முற்றிலும் சந்தோஷத்துடன், புதுப் புதுத் தேடல்களுடன் ஒன்றிணைந்து அனுபவிக்கும்போது அந்த காமமும் கூட மிக அழகாக மாறி விடும்.. முழுமையான லயிப்பில் ஆழ்த்தி விடும்.

    இந்த சந்தோஷத்தை விதம் விதமாக தேட வேண்டும்.. திகட்டாத தேடல்தான் முழுமையான சந்தோஷத் திக்குமுக்காடல்களுக்கு வித்திடும்…

    ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து, உச்சத்தை எட்டி, உஷ்ணத்தை வெளியேற்றி வீழ்வது செக்ஸ் உறவல்ல.. மாறாக, ஒவ்வொரு நொடியையும், ஒவ்வொரு சந்தோஷத்தையும் மிக மிக உன்னதமாக, உள்ளார்ந்த சந்தோஷத்தோடு, ஒன்றிணைந்த மன நிலையோடு, இருவரும் இணைந்து அதை அனுபவிப்பதுதான் உண்மையான செக்ஸ் சந்தோஷமாக இருக்க முடியும்.

    29-1406628560-ks98-600

    வெட்கத்தை விட்டுத் தள்ளு

    செக்ஸ் விளையாடலின்போது வாய் விளையாட்டுக்கு நிறையவே பங்குண்டு.. அதில்தான் உணர்ச்சித் தூண்டலுக்கான வாய்ப்புகளும் அதிகம் உண்டு. வாய் விளையாட்டில் எந்தவித வெட்கமும் தேவையில்லை.. சிலர் இதில் வெட்கப்படுவார்கள், கூச்சப்படுவார்கள்.. ஆனால் அதை விட்டு விட்டு இறங்கிப் பாருங்கள்.. சொர்க்கம் போல உணர்வீர்கள்.

    29-1406628570-ks234314-600

    பெண்மையின் “வாய்”மையை விரும்பும் ஆண்மை

    குறிப்பாக பெண்கள், தங்களிடம் வாய் விளையாட்டில் அதிகம் ஈடுபடுவதை ஆண்கள் விரும்புகிறார்கள். அது தங்களை மேலும் மேலும் உசுப்பேற்றி உச்சகட்ட சந்தோஷத்தைக் கொடுப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இதன் மூலம் தாங்கள் தங்களது பார்ட்னரை அதை விட இரு மடங்கு சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற உத்வேகம், உற்சாகம் பிறப்பதாகவும் கூறுகிறார்கள்.

    29-1406628577-ks23434-600

    திறந்து பாருங்கள்

    இதற்கு வாயைத் திறப்பது என்பது மட்டும் அர்த்தமல்ல.. மனதையும் திறந்து வைத்துக் கொள்ள வேண்டும்.. மனம் இருந்தால் மார்க்கமுண்டு இல்லையா.. அதுபோலத்தான். எனவே மனதை அகலத் திறந்து வைத்து, வெட்கம், கூச்சத்தை விரட்டி விட்டு முழுமையான மனதோடு வாய்ப்புணர்ச்சியில் ஈடுபட முன்வாருங்கள்.

    29-1406628549-ks434-600

    மனசெல்லாம் செக்ஸி….

    காரியத்தில் இறங்குவதற்கு முன்பு முதலில் உங்களது மனதை ரம்யமாக்கிக் கொள்ளுங்கள். முழுமையான செக்ஸ் சிந்தனைகளுக்குள் போய் விடுங்கள். உஷ்ணம் பரவும் அளவுக்கு சிந்தனையில் செக்ஸ் வாசம் கமழ வேண்டும். காட்டுக்குதிரை போல கற்பனையை சிறகடிக்க விடுங்கள்.. மனசு தயாரானால்தான் உடம்பும் தயாராகும்.

    29-1406628544-ks243344-600

    உடலெங்கும் இச் இச்…

    உங்களது பார்ட்னர் உங்களை நெருங்கி வரும்போது இழுத்துப் பிடித்து உங்களுக்குள் புதைத்துக் கொள்ளுங்கள். அவரது டிரஸ்ஸை நீங்களே கழற்றுங்கள்.. உடம்பெங்கும் இதழ்களால் முத்தமிடுங்கள்.. ஆழமாக, அழுத்தாக, முரட்டுத்தனமாக முத்தமிட்டு அவரை உசுப்பேற்றுங்கள்.

    29-1406628577-ks23434-600

    எங்கெங்கும் சந்தோஷம்

    இந்த இடம்தான் என்றில்லாமல் இதழ்கள் போகும் இடமெல்லாம் முத்தங்களைப் பரவுங்கள்… முத்த மழை பொழியுங்கள். கழுத்து, இதழ்கள், மார்பு, தொப்புள், இடை, தொடை.. வகை தொகையில்லாமல் போக விடுங்கள் உங்கள் இதழ்களை.

    29-1406628555-ks-09-600கைகளுக்குள் சிறைப்படுத்துங்கள்

    உங்களது ஆண் பார்ட்னரை அவரது மர்ம உறுப்பிலிருந்து நீங்கள் மயக்கி கவிழ வைக்கலாம். உங்களது இரு கைகளுக்குள் “அதை” சிறைப்படுத்துங்கள். உராயுங்கள், பிடித்து விடுங்கள், அழுத்துங்கள், செல்லமாக முத்தமிடுங்கள்.. மொத்தமாக ரசித்து “ருசியுங்கள்”.

    29-1406628577-ks23434-600

    “நாவுக்கரசி”யாக மாறுங்கள்

    இப்போது நீங்கள்  “நாவுக்கரசி”யாக மாற வேண்டிய நேரம். உங்களது நாவுகள் அவரது அந்தரங்கத்தில் அலை பாயட்டும்.. எங்கெங்கு போனால் என்னென்ன மாதிரியாக இன்பம் கிடைக்கும் என்பதை அவரது உணர்ச்சி வெளிப்பாட்டில் அறிந்து கொண்டு துரிதப்படுத்துங்கள்.. கீழே ஆரம்பித்து உச்சம் வரை போய் வாருங்கள்…. ! அதுவே ஆணாக இருந்தால் “நாவுக்கரசனாக” மாறி விட வேண்டியதுதான்….!

    29-1406628565-ks32434-600

    மெல்ல மெல்ல

    இதுபோன்ற சமயங்களில் பற்கள் பட்டு விடாமல் மெதுவாக, கவனமாக.. அதேசமயம் இன்பம் சற்றும் குறையாமல் விளையாடுவது நல்லது.. செல்லமாக கடிக்கலாம்.. தப்பில்லை.. வலியில்லாமல் கடிக்கலாம்.. தப்பில்லை.. பெண்மையின் இந்த விளையாட்டில் “வாய்”மையே வெல்லும்…!

    29-1406628773-kasi-kuppam24-600

    கிசுகிசுப்பு.. முனுமுனுப்பு.. கிறுகிறுப்பு…

    விளையாட்டின்போது செல்ல மொழி பேசுவது, சிணுங்குவது, ஹஸ்க்கியாக கிசுகிசுப்பது, முணகுவது, சற்றே ஆபாசமாகப் பேசுவது.. எல்லாமே செல்லுபடியாகும்.. காதுகளுக்குப் பக்கத்தில் போய் குரலை வைத்து தணித்து கொஞ்சிப் பேசுங்கள்.. காதுகளைக் கடித்து இழுங்கள். கன்னக் கதுப்புகளில் முத்தமிடுங்கள். இதழ்களில் விளையாடுங்கள்.. மார்புகளில் உஷ்ணமேற்றுங்கள்.. மெல்ல மெல்ல முன்னேறி இன்பத்தின் உச்சத்தை எட்டிப் பிடியுங்கள்….

    இப்படி சூடான “டிரெய்லரை” முடித்து “மெயின்” பிக்சரைப் போய்ப் பாருங்கள்.. உங்களுக்கே உங்களைப் பிடித்துப் போகும்…!

     

    Post Views: 45

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    காமசூத்ரா என்பது வாத்ஸ்யாயன முனிவரால் எழுதப்பட்ட சமஸ்கிருத நூல்.

    July 24, 2023

    கலவியில் இன்பம் இல்லையென்றால் மனித குலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்துபோயிருக்கும்!! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-1)

    March 10, 2022

    உடலுறவின் உச்சக்கட்டத்தைப் பாதிக்கக்கூடிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா? – பெட்ரூம் – கற்க கசடற – 4

    October 5, 2021

    Leave A Reply Cancel Reply

    November 2014
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    « Oct   Dec »
    Advertisement
    Latest News

    இன்னுமொரு கோட்டாபாயவாக மாற விரும்பும் பீல்ட் மார்ஷ் சரத் பொன்சேக்கா…! நல்லாட்சி காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பதவி கிடைக்காமைக்கு அதுவே காரணம்

    September 28, 2023

    பேயா.. கொஞ்சம் முன்னாடி வாங்க.. உங்க காலை பார்க்கனும்.. ஹைகோர்ட்டை அதிர வைத்த நீதிபதி!

    September 28, 2023

    ரூ.29.50 லட்சம் ரூபாயை ஏமாற்றிய ஏஆர் ரகுமான்!!.. சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் டாக்டர்கள் கொடுத்த பரபரப்பு புகார்

    September 28, 2023

    ரூ.23 கோடி தங்கத்துடன் 4 பெண்கள் சிக்கினர்

    September 27, 2023

    கிளிநொச்சியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற பயங்கரம்!

    September 27, 2023
    • ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
    • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
    • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
    • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • இன்னுமொரு கோட்டாபாயவாக மாற விரும்பும் பீல்ட் மார்ஷ் சரத் பொன்சேக்கா…! நல்லாட்சி காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பதவி கிடைக்காமைக்கு அதுவே காரணம்
    • பேயா.. கொஞ்சம் முன்னாடி வாங்க.. உங்க காலை பார்க்கனும்.. ஹைகோர்ட்டை அதிர வைத்த நீதிபதி!
    • ரூ.29.50 லட்சம் ரூபாயை ஏமாற்றிய ஏஆர் ரகுமான்!!.. சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் டாக்டர்கள் கொடுத்த பரபரப்பு புகார்
    • ரூ.23 கோடி தங்கத்துடன் 4 பெண்கள் சிக்கினர்
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!
      • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
      • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
      • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
      • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version