Day: November 7, 2014

சென்னை அண்ணா சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண் இயற்கை உபாதைக்காக இடம் தேடுகிறார். அதற்கான இடம் எது? ஆப்ஷன் ஏ. ஸ்பென்ஸர் ப்ளாஸா, ஆப்ஷன்…

எழுபதுகளில் காதல் இளவரசனாய் திரை உலகில் கொடி கட்டிப்பறந்த கமல்ஹாசன் நாற்பது ஆண்டுகளாய் தமிழ் திரை உலகின் காதல் மன்னனாய் வலம் வருகிறார். இன்றைக்கு மணிவிழா கொண்டாடினாலும்…

பளையில் காற்று மின் ஆலைகளை நிர்மாணித்துவரும் யூலிபவர் மற்றும் பீற்றாபவர் என்ற இரண்டு தனியார் நிறுவனங்கள் இணைந்து வடக்கு விவசாய அமைச்சுக்கு 20 மில்லியன் ரூபா பெறுமதியான…

இயற்கை ஆர்வலர், தயாரிப்பாளர் மற்றும் சாகசக்காரர் என தெரிவிக்கப்பட்டுள்ள பால் ரோசொலி  (Paul Rosolie ) எனும் நபர், டுவிட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த ஒரு வீடியோவில்,…

சென்னை: கலைஞானி, உலகநாயகன் என்று புகழப்படும் கமல் ஹாஸன் இன்று தனது 60வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இந்திய திரையுலகின் மிகச் சிறந்த கலைஞர்களில் ஒருவர் கமல்…

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவின் கிம் கர்தஷியான் என்பது இவரது செல்லப் பெயர். ஆனால் இவரைச் சுற்றியிருக்கும் ஆபத்துக்களையும், எதிர்ப்புகளையும் பார்த்தால் மிரண்டு போய் விடுவீர்கள். எப்போதும் ஆயுதம்…

லண்டன்: இங்கிலாந்து அருகே ஹோட்டல் ஒன்றில் பெண்ணின் முகத்தை கடித்து மென்று கொண்டிருந்தபோது ஒருவர் பாதுகாவலர்களிடம் கையும், களவுமாக சிக்கினார். சவுத் வேல்ஸில் உள்ள சிர்ஹோவி ஆர்ம்ஸ்…

யாழ் சிறுப்பிட்டிப் பகுதியில் 13 வயதுச் சிறுவனை அவனது பெற்றோா் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். திட்டமிட்டு அவனைக் கொலை செய்வதற்கு உத்தேசித்திருக்கும் குறித்த பெற்றோரை பொலிசாா்…

சிரியாவில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர், 17 பேரின் தலையைத் துண்டித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு நகரங்களை…

கொள்­ளுப்­பிட்டி பகு­தியில் பிர­பல பெண்கள் பாட­சாலை ஒன்றில் கல்வி பயிலும் 14 வயது மாணவி ஒருவர் அவ­ரது மாம­னாரால் வெள்­ள­வத்தை கடற்கரை பகு­தியில் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­போது…

யாழ்ப்பாணத்தில் மன்மதன் அம்பினால் பாதிக்கப்பட்டு பலா் உயிர்துறக்கும் அவலம் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றது. பருவம் தப்பிப் பெய்கின்ற மழை போல் வயதானவா்களும், சிறுவா்களும் காதல் மழையால் தோய்ந்து…

சென்னை: சென்னையில் இன்று மாற்றுத் திறனாளிகளான 58 ஜோடிகளுக்கு விமரிசையாக ஒரே இடத்தில் திருமணம் நடைபெற்றது. சென்னை கீதா பவன் அறக்கட்டளையும், ஊனமுற்றோர் கூட்டமைப்பும் சேர்ந்து மாற்று…