Day: November 10, 2014

அனைவருக்குமே ஐஸ்வர்யா ராய் பச்சன் கல்யாண் ஜூவல்லரியின் பிராண்ட அம்பாஸிடர் என்பது நன்கு தெரியும். அவர் சமீபத்தில் காட்கோபர் என்னும் இடத்தில் நடைபெற்ற கல்யாண் ஜூவல்லரியின் திறப்பு…

பாரி­ச­வாதம் என்­பது ஆங்­கி­லத்­திலே  ஸ்ரோக் (Stroke) அல்­லது cerebrovascular accident (CVA) எனப்­ப­டு­கி­றது. நமது உடலின் ஒவ்­வொரு அங்­கமும் தொழிற்­ப­டு­வ­தற்­கான அடிப்­படைச் சக்­தியைக் கொடுப்­பது ஒட்­சிசன். இந்த…

யாழ். பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா, யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் திங்கட்கிழமை (10) ஆரம்பமாகியது. 8 அமர்வுகளாக நடைபெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவில், 1,372 மாணவர்கள் பட்டங்களை பெறுகின்றனர்.…

மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் தாண்டவன்வெளி தேவாலயத்திற்கு அருகாமையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் பரிதாபகரமாக ஸ்தலதிலயே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு…

சென்னை: நடிக்க வாய்ப்பு தருகிறேன் என்று அழைப்பவர்கள், அடுத்து படுக்கைக்கு அழைக்கும் போக்கு சினிமாவில் தொடர்கிறது என்று நடிகை சுர்வீன் சாவ்லா கூறியுள்ளார்.இந்தி, தெலுங்கில் பிரபலமானவர் சுர்வீன்…

வாஷிங்டன்: உலகின் அதி பயங்கர தீவிரவாதியாக அறியப்பட்ட, நூற்றுக்கணக்கான உயிர்களைப் பறித்தபோதும் கூட சற்றும் கலங்காமல் புன்னகைத்த ஒசாமா பின்லேடன், தன் எதிரே வந்து காலன் நின்ற…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் 45 வயதுப் பெண்ணை, முகத்தில் கரியைப் பூசி நிர்வாணமாக்கி கழுதை மேல் ஏற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்ற அக்கிரமம் நடந்துள்ளது.…

இலங்கை அகதிகளை இந்தியா திருப்பி அனுப்ப வேண்டும் – முதல்வர் விக்னேஸ்வரன் கோரிக்கை Nov 10, 2014 | 12:14 by அ.எழிலரசன் in செய்திகள் தமிழ்நாட்டில்…

பாதுக்கை, வட்டரெக்க சந்தியிலுள்ள இரும்புப்பொருட்கள் விற்பனை நிலையத்தில் நேற்று இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் குறித்த சி.சி. டி.வி. காணொளியை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். குறித்த கொள்ளைச் சம்பவத்தில் 4…

கொலை, கொள்ளை  மற்றும்  தீ வைப்பு போன்ற குற்றச்செயல்களில்  ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில், கடந்த ஒன்பது வருடங்களாக தேடப்பட்டு, பகிரங்கப் பிடியாணை  பிறப்பிக்கப்பட்ட முன்னாள்   தமிழீழ விடுதலை…

கடந்த காலத்தில் உள்ளுர் வெளிநாட்டு ஊடகங்கள் சில ஒத்துழைத்திருந்தால் பிரபாகரன் இன்று உயிருடன் இருந்திருப்பார் என்பது மட்டுமல்ல வட மாகாணத்தின் முதலமைச்சராக கூட இருந்திருக்கலாம். தூரதிஸ்டவசமாக எனது…

தனது தந்தையின் பண அட்டையை திருடி 15 ஆயிரம் ரூபாவுக்கு தனது காதலிக்கு பரிசுப் பொருள் வாங்கிக் கொடுத்துள்ளான் 14 வயது யாழ்ப்பாணச் சிறுவன். யாழ் இணுவில்…

பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவைக் கைப்பற்றுவதற்கு முன்னால் இந்திய ஹிந்துக்களும் இஸ்லாமியர்களும் சகோதரர்களாக, ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி ஒற்றுமையுணர்வுடன் இருந்ததாகவும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களே இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பகைமையைத்…