Day: November 11, 2014

அடிக்காலைத் தூக்­கி­ய­படி “இஞ்சை பாருங்கோ! காலிலை ஒரு புண்” என்று சொல்­லி­யவர் திடீ­ரெண்டு கதி­ரை­யி­லி­ருந்து பத­க­ளித்து எழுந்தார். “ஒரு கால் செருப்பைக் காண­வில்லை எங்கை விழுந்­துதோ தெரி­ய­வில்லை”…

கமலின் பிறந்தநாள் பார்ட்டியில் வெட்கம் காரணமாக டான்ஸ் ஆட மறுத்த விஜய்!!- (வீடியோ) வந்தனீங்க இதையும் பாத்துவிட்டு போங்க..யாழ்பாணத்தில நடந்த ஒரு கல்யாணவீடுங்கோ..

தமிழ்த் தேசியத்தை வைத்து உழைத்த சரவணபவன் ஐஸ்கிறீமை வைத்து உழைக்கின்றார். தமிழ்த்தேசியத்தை வைத்து உதயன்பத்திரிகையை வைத்து எவ்வாறு சரவணபவன் உழைத்தாரோ அதே பாணியில் தற்போது ஐஸ்கிறீம் முகவராக…

கிளிநொச்சி – முறிகண்டி பகுதியில் இன்று (11) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளதுடன் மற்றுமொரு பெண் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

வாஷிங்டன்: ஏசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை என்றும், மனைவி மற்றும் இரு குழந்தைகள் அவருக்கு இருந்ததாகவும் கூறி எழுதப்பட்ட புத்தகம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. யார்க் பல்கலைக்கழக…

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கவுரவக் கொலை நடந்ததாக கூறப்படும் புகார் பற்றி சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி…

இவர் சைதாப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை மேலாளராக வேலைபார்த்து வருகிறார். இவர் மூலக்கடை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை 2011 ஆம் ஆண்டு காதலித்து…

தேசிய பிரச்­சி­னைக்­கான  தீர்­வைக்­காண்­ப­தற்கு நாம் பல தட­வைகள் வெளிப்­ப­டுத்­திய கண்­ணி­ய­மான நல்­லெண்­ணத்தை அர­சாங்கம் முறை­யாகப் பயன்படுத்தத் தவ­றி­விட்­டது எனத் தெரி­வித்த தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான…

ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் போராட்டம் – அதன் பெயரால் அமுதரின் மகனுக்கு புகலிடம். யாழ்.மேயர் அல்பிரட் துரையப்பா கொலைக்கு காரணம் தமிழ் புதிய புலிகள். ஆங்கிலத்தில் TNT…

மும்பை: கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷராவை காதலிக்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு நடிகர் விவான் ஷா பதில் அளிக்காமல் மழுப்பிவிட்டார். கமல் ஹாஸனின் இளைய மகள்…

யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக போலி வைத்திய சிகிச்சை நிலையங்கள் இயங்கி வருவதாக யாழ்.போதனா வைத்தியசாலை வைத்திய துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,…

இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் சாண்டி நார்டோ. தற்போது இவரது வயது 53. இவர் தனது 20 வயதுகளின் போது அழகு மிகு நடன மங்கையாக திகழ்ந்தார். அழகும்,…

கடந்த முறை எங்கள் ஊருக்கு சென்ற போது அங்கு கோவிந்தா கோஷ்டிக்கும் அப்பொழுது புதிதாக வந்திருந்த அல்லேலுயா கோஷ்டிக்கும் நடந்த சண்டைகளை  பற்றி சொல்லி இருந்தேன். பல…

அம்பாறை மாவட்டத்தில்  முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் கரையோர பகுதிகளை ஒன்றிணைத்து தனி மாவட்டம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கை…