ilakkiyainfo

கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் கலக்கலாக வந்த அனுஷ்கா!

நடிகை அனுஷ்கா சமீபத்தில் நடந்த தெலுங்கு இயக்குநர் ராகவேந்திரா ராவ் அவரின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போது மிகவும் அழகான கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் வந்திருந்தார்.இன்றும் பலரது கனவுக்கன்னியாக இருக்கும் அனுஷ்கா வயது ஏற ஏற அவரது அழகும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம் அவர் தினமும் மேற்கொண்டு வரும் யோகாவாக கூட இருக்கலாம்.ஏனெனில் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போது அவர் மிகவும் க்யூட்டாக இருந்தார். இங்கு அந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனுஷ்கா மேற்கொண்டு வந்த ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

14-1415968274-1-anush-saree

கருப்பு நிற புடவையில் அனுஷ்கா
இது தான் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனுஷ்கா அணிந்து வந்த கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவை. அதிலும் இந்த புடவையில் உள்ள கோல்டன் எம்பிராய்டரி பார்டர் தான் புடவையின் அழகையே அதிகரித்து வெளிக்காட்டுகிறது.
சிம்பிள் மேக்கப்
அனுஷ்கா இந்த கருப்பு நிற புடவைக்கு சிம்பிளாக மேக்கப் போட்டு, வந்திருந்தார். அதில் கண்களுக்கு காஜல், உதட்டிற்கு மின்னும் லிப்கிளாஸ் போன்றவை அடங்கும்.
அனுஷ்காவின் ஹேர் ஸ்டைல்
அனுஷ்கா சைடு ஸ்வெப்ட் ப்ரீ ஹேர் ஸ்டைலை மேற்கொண்டு வந்தது, அவரது அழகை இன்னும் அதிகரித்து க்யூட்டாக வெளிக்காட்டியது.
அனுஷ்காவின் ஆபரணங்கள்
அனுஷ்கா காதுகளுக்கு மட்டும் பெரிய கம்மல் அணிந்து, வேறு எந்த ஒரு ஆபரணமும் அணியாமல் சிம்பிளாக வந்திருந்தார்.
குரூப் போட்டோ இது
நிகழ்ச்சியில் திருமண தம்பதியர்கள் மற்றும் இயக்குநருடன் சேர்த்து அனுஷ்கா எடுத்த குரூப் போட்டோ.
பளிச்சென்று மார்பகம் தெரிய செம ஹாட்டா வந்த பிரியங்கா சோப்ரா!!!
அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நிறைய ஹாலிவுட் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியின் சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது இவர் செம ஹாட்டாக இருக்கும் உடையை அணிந்து வந்திருந்தார். பொதுவாக ஹாலிவுட் நிகழ்ச்சிகளில் ஹாலிவுட் பிரபலங்கள் கவர்ச்சியாக அணிந்து வருவது சாதாரணம் தான். ஆனால் இந்தியாவில் இருந்து சென்ற பிரியங்கா சோப்ராவும், அவர்களுக்கு சரிசமமாக கவர்ச்சியான ஆடையை அணிந்திருந்தார்.
அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சிக்கு பிரியங்கா சோப்ரா கருப்பு நிற சூட் அணிந்து வந்திருந்தார். அதில் மேலே கருப்பு நிற வெல்வெட் கோட்டும், கீழே கருப்பு நிற ஸ்லீக் பார்மல் பேண்ட்டும் அணிந்து வந்திருந்தார். அவர் அணிந்து வந்த கருப்பு நிற கோட் பார்த்தால், அவரது மார்பகத்தின் வடிவத்தை வெளிக்காட்டியவாறு இருந்தது.
மேலும் பிரியங்கா இந்த உடையில் அழகாக தெரிய, கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப்பும், கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ் அடித்து, உதடுகளுக்கு லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார். அதுமட்டுமல்லாமல், பிரியங்கா தங்க கம்மல் மற்றும் காக்டைல் மோதிரம் அணிந்து வந்திருந்தார்.

என்ன தான் இருந்தாலும், பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போது இந்திய பாரம்பரிய உடையில் சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். என்ன நண்பர்களே! உங்களுக்கு பிரியங்கா சோப்ராவின் இந்த லுக் பிடித்துள்ளதா?
Exit mobile version