Day: November 15, 2014

”நாங்கள் எப்படி வாழ வேண்டும், எப்படி உடை அணிய வேண்டும், எப்படி காதலிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க நீங்கள் யார்? ஒழுக்கத்தைப் பற்றி நீங்கள் கற்றுக்கொடுக்க…

திருவனந்தபுரம்: கேரளாவில் பிறந்தநேரம் சரியில்லை என்று மகளைக் கொன்று தந்தையும் தற்கொலை கொண்ட சம்பவம் பெரும் பரப்பினை ஏற்படுத்தியுள்ளது.கேரளா அடிமாலி அருகே வெள்ளத்தூவல் பணிக்கன்குடியை சேர்ந்தவர் ஷாபு.…

ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் மூன்­றா­வது தட­வை­யாக ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட முடியும் என்று உயர்­நீ­தி­மன்றம் ஏக­ம­ன­தாக ஆலோசனை வழங்­கி­யுள்ள நிலையில் எதிர்­வரும் ஜன­வரி மாதம் முதல் வாரத்தில்…

தலவாக்கலை, லிந்துலை பகுதியில் வீடொன்றை நிர்மாணிப்பதற்கு மண்ணை வெட்டிய சந்தர்ப்பத்தில் நபர் ஒருவர் அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளார். இந்த சம்பவம் நேற்று பிற்கல் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் மண்ணை…

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில்  புலிகள்  மீதான தடையை  நீக்­கு­வ­தற்­கான வழக்கை கே.பி. யின் அக்­காவின் மகளை திரு­மணம் செய்த மாப்­பிள்­ளையே தாக்கல் செய்தார் என நேற்று சபையில் குற்றம்…

ரஜினி அறிவுரையால் என் வாழ்க்கை மாறியது என சோனாக்சி சின்ஹா மனந்திறந்துள்ளார். ரஜினியுடன் லிங்கா படத்தில் நாயகியாக நடித்துவரும் சோனாக்சி சின்ஹா, ரஜினியுடன் நடித்த அனுபவங்கள் பற்றி…

எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறுமென்று வலுவாக எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி இப்போது முதன்மை பெறத் தொடங்கியுள்ளது. தமிழ்த்…

சென்னை: சென்னை ஐஐடியில் மாணவர்களில் ஒரு தரப்பினர் முத்தமிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலாச்சாரம் என்ற பெயரில் தங்களது சுதந்திரத்தை பறிப்பதாகக் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, “கிஸ்…

கனடாவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற விமான விபத்து ஒன்றில் இரண்டு தமிழர்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. செஸ்னா-150 விமானம் ஒன்றில் பயணம் செய்த இரண்டு தமிழ்…