Day: November 18, 2014

கதை 1 பனி பொழிந்து கொண்டிருக்கின்றது. ஐரோப்பாவின் ஏதோ ஒரு நாடு. வயதான ஒரு தாய் இரு ஆண் பிள்ளைகளின் படங்களுக்கு முன்னால் இருந்து அழுது கொண்டிருக்கிறார்.…

உலகிலேயே இதுவரை உருவாக்கப்பட்ட விமானங்களிலேயே மிகப் பெரிய விமானம் (17-11-2014) கனடா ரொரன்ரோ பியர்சன் சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கியது. அன்ரனோவ் – 225 வகையைச் சேர்ந்த இந்த…

நீரி­ழிவின் நரம்புப் பாதிப்பு என்­பது கை கால் எரிவு விறைப்பு என்­ப­தற்கு அப்பால் இரு­தயம், உணவுத் தொகுதி, தசை நார்கள் போன்ற பல­வற்­றையும் பாதிக்கக் கூடும் என்­பதை…

வன்னியில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணராஜாவின் நண்பரான சன்மாஸ்டருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில முக்கியஸ்தர்கள் புகைப்படங்களை எடுத்துள்ளனர். விடுதலைப் புலிகளை நாட்டில் இல்லாதொழித்துள்ள போதும் சர்வதேச மட்டத்தில்…

முகாம் மக்களுக்கு முகாம் காணிகளை பிரித்துக்கொடுக்கும் இராணுவம்! வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு முகாம் அமைந்துள்ள காணிகளை பிரித்து கொடுக்கும் நடவடிக்கையை இராணுவத்தினர்…

கடந்த சில ஆண்டுகளாகவே த்ரிஷாவின் திருமண செய்திகள் ஊடகங்களில் அடிபடுவதும், பின்னர் அது த்ரிஷாவினாலும் அவரது அம்மாவினாலும் மறுக்கப்படுவதுமாக இருக்கிறது. ராணாவுடன் காதல், ரகசியமாய் திருமணம் முடிந்து…

சிறிலங்காவில் உள்நாட்டு அரசியல் தேவைகளுக்காக நோர்வே மீது தாக்குதல் தொடுக்கப்படுவது கடந்த பத்தாண்டுகளாக இருந்து வரும் வழக்கமே என்று, நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்…

ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்­சிக்கு வந்தால், சீன ஆதிக்­கத்­துக்கு முடிவு கட்­டுவோம் என்று கடந்த புதன்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய போது, கட்சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவி கரு­ணா­நா­யக்க…

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது 69 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார். அந்தவகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆசிவேண்டி நாடளாவிய ரீதியில் பல்வேறு சமய நிகழ்ச்சிகள்…

ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் பொது வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை களமிறக்க எண்ணியுள்ள நிலையில் அவரது வேட்புமனு தேர்தல்கள் ஆணையாளரால் நிராகரிக்கப்படுமானால்…

எனக்கு நிச்சயதார்த்தம் ஆனதாக வந்த செய்திகளில் உண்மையில்லை. அப்படி நடந்தால் முதல் தகவல் தெரிவிப்பது நானாகத்தான் நிச்சயம் தகவல் தெரிவிப்பேன் என்று ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார் த்ரிஷா.…

ஜாதிக ஹெல உறுமயவின் பொது செயலாளரும்  தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுகள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும் பிரதி பொதுச்செயலாளரும் மேல் மாகாண சபை அமைச்சர் உதயன் கம்மன்பிலவும்…

திரு­டர்­களின் தொல்­லை­களில் இருந்து பெண்­க­ளையும் உடை­மை­க­ளையும் பாது­காக்கும் நோக்­குடன் முன்­னெச்­சரிக்­கை­யாக திருட்­டுக்கள் இடம்­பெறும் இடத்தைக் குறிப்­பிட்டு யாழ்ப்பா­ணத்தில் திரு­டர்கள் கவனம் என்ற சுலோக அட்­டைகள் தொங்­க­வி­டப்­பட்­டுள்­ளன. இந்த…

2005இல் ஜனாதிபதித் தேர்தல் நடந்தபோது இக்கட்டுரையாளர் வீரகேசரி வார இதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிந்தனாமுறை பற்றியது அக்கட்டுரை. யார் ஜனாதிபதியாக வருவதை…