சண்டிகார்: கைதான சாமியார் ராம்பால் ஆசிரமத்தில் 24 குளு குளு அறைகளும், நீச்சல் குளமும் உள்ளன. ஏராளமான துப்பாக்கிகளும் வைத்துள்ளார்.
அரியானா மாநில சாமியார் ராம்பால், கடந்த புதன்கிழமை, கொலை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டார். போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, சாமியாரை கைது செய்ய சென்ற போலீசார், ஆசிரமத்தின் ஆடம்பரத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சண்டிகார்&ஹிசார் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, 12 ஏக்கர் பரப்பளவில் அவரது ’சத்லோக் ஆசிரமம் அமைந்துள்ளது.
அதன் நுழைவாயிலில் பக்தர்களை பரிசோதிக்க ’மெட்டல் டிடெக்டர்’ வைக்கப்பட்டுள்ளது. ஆசிரமம், கோட்டை போன்று கட்டப்பட்டுள்ளது. சுற்றிலும் உயர்ந்த காம்பவுண்டு சுவர்கள் உள்ளன.
கண்காணிப்பு கோபுரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பக்தர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சாமியாருக்கு தனியார் கமாண்டோக்கள் பாதுகாப்பு அளிக்கின்றனர். அவர்கள் தங்குவதற்கு சிறப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது.
ஆசிரமத்தின் மையப்பகுதியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரமாண்ட பிரார்த்தனை அரங்கம் கட்டப்பட்டது. அது, 50 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்டது.
அரங்கத்தின் நடுவில், உயரமான மேடை போன்ற அமைப்பு உள்ளது. அங்கு குண்டு துளைக்காத கூண்டு பொருத்தப்பட்டுள்ளது. அதனுள் அமர்ந்துதான் சாமியார் ஆன்மிக போதனைகளை நிகழ்த்துவார்.
பிரார்த்தனை அரங்கத்தை சுற்றிலும் உறுதியான கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு புறம் ஆண்களுக்கும், மறுபுறம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சாமியாரின் போதனைகளை திரையில் காண்பிக்க 3டி புரொஜக்டர் வசதியும் உள்ளது.
ஆசிரமத்தில், 24 குளு குளு அறைகள் உள்ளன. அவை நட்சத்திர ஓட்டல் அறைகளைப் போன்று உள்ளன. அனைத்திலும் குளியலறை இணைப்பு உள்ளது. ஓர் அறையில் ’மசாஜ்’ படுக்கை உள்ளது. மற்றொரு அறையில் ’ட்ரெட்மில்’ வசதி உள்ளது. 4 மாடி கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில், குளு குளு வசதியுடன் கூடிய ஒரு பிரமாண்ட நீச்சல் குளமும் அமைக்கப்பட்டுள்ளது.
இதைவிட போலீசாரை அதிர்ச்சி அடையச் செய்த விஷயம் என்னவென்றால், ஆசிரமத்தில் ஏராளமான துப்பாக்கிகள் இருந்தன. ஒரு ரகசிய அறையில் இருந்த இரண்டு பீரோக்களில் கைத்துப்பாக்கி, குழல் துப்பாக்கி, எஸ்.எல்.ஆர்.ரக துப்பாக்கி என விதவிதமான துப்பாக்கிகள் இருந்தன.
துப்பாக்கி தோட்டாக்களும் இருந்தன. இந்த அறை, சாமியார் ராம்பால் அமர்ந்து போதனை செய்யும் உயர்ந்த மாடத்துக்கு கீழே இருப்பதால் யாருக்கும் சந்தேகம் எழாத வகையில் உள்ளது.
ஆசிரமத்தில் பிரமாண்ட சமையல் அறை உள்ளது. அதில், ஒரு லட்சம் பேருக்கு ஒரு மாதத்துக்கு சமைத்துப்போட தேவையான பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அங்கு ரொட்டி சுடும் எலெக்ட்ரானிக் எந்திரம் உள்ளது. அதில், ஒரே நேரத்தில் ஆயிரம் ரொட்டிகள் தயார் செய்யலாம்.
இதுதவிர, நவீன மருத்துவமனையும் உள்ளது. 10&க-கும் மேற்பட்ட பஸ் மற்றும் வாகனங்களும் உள்ளன.
சோதனையில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது எங்களது சோதனை இன்னும் முடிவடையவில்லை. ஆசிரமம் மிகப்பெரியதாக இருப்பதால் சோதனை நட்டத்த அதிக நாட்களாகும் என கூறினார்.
Bullet-Proof Vehicle Found in Rampal’s Ashram, Search On
The police today found a bullet-proof vehicle inside the highly-fortified Satlok Ashram from where controversial guru Rampal was arrested.
The recovery was made a day after a huge cache of arms and ammunition, petrol bombs, acid syringes and a pregnancy test strip were found from the ashram in Barwala town of Hisar district in Haryana.
The details emerged as the Special Investigation Team (SIT) of Haryana police continued with its search of the ashram.
A bus, a Maruti Gypsy, an oil tanker and two tractors along with trollies are among the other recoveries made today, police said.
During the search, three followers who were still inside the building were also found. They were identified as Laxman Dass and Mahesh Kumar of Madhya Pradesh, and Ajay Dass of Bihar.
The team had earlier also recovered three .32 bore revolvers, 19 air guns, two DBBL 12 bore, two .315 bore rifles, 28 cartridges of .32 bore, 50 cartridges of 12 bore and 25 cartridges of .315 bore.
On Friday, the search also revealed a private swimming pool, state-of-the-art elevators and 24 air conditioned rooms. The rooms, which could be compared to a luxury hotel or a farm house, had attached bathrooms fitted with top-of-the line fixtures. While one of the rooms had a massage bed, the other had a treadmill.
The police also found a woman lying unconscious and locked in a bathroom. She was admitted to general hospital. She has been identified as Bijlesh, a resident of Ashok Nagar village in Madhya Pradesh.
Rampal, the 63-year-old junior-engineer-turned-preacher, was arrested from his Ashram on Wednesday, after Punjab and Haryana High Court issued a non-bailable warrant against him in a contempt case.
The sprawling complex was found to be under CCTV surveillance to keep a tab on the movements of devotees.
The police said that the search operation will continue for a few days more as the ashram area is vast.
In pictures: Inside Indian guru Rampal’s ashram
Controversial Indian guru Rampal’s ashram in northern India saw pitched battles earlier this week between thousands of supporters and police trying to arrest their leader.
The guru was finally arrested on Wednesday night after a week-long stand-off. He has been remanded in custody until 28 November.
Rampal is wanted in connection with a 2006 murder case and for contempt of court.
The imposing fortress-like Satlok Ashram in Barwala, in Haryana state is spread over 12 acres. The ground in front is littered with polythene bags, discarded clothes, papers, steel tumblers and even shoes – all testimony to the violence that unfolded here.
The guru’s followers come to the ashram from across India. Rampal used to deliver his sermons in this cavernous hall, which according to a visiting journalist, was the size of two football fields with “scores of enormous iron pillars and hundreds of fans suspended from the roof”.
Thousands of followers were forced to remain inside the ashram during the siege to offer the guru protection and prevent his arrest. The last of some 20,000 followers who were trapped inside left on Thursday evening.
Police accuse the guru’s armed devotees of holding people hostage, and using women and children as human shields. Some 100 devotees were injured in clashes with police, who found the bodies of four women and a child inside, although it remains unclear how they died.
The guru used to sit on this chair – popularly known as the “throne” – and bless his followers across a shield of glass, according to reports. Police told The Telegraph newspaper that the chair was fitted with a hydraulic lift that helped Rampal emerge from the basement, “but his followers watched in awe, thinking he was emerging from nowhere”.
The guru himself, according to reports, lived in a separate private mansion with an elevator and swimming pool.
The 63-year-old guru, who is facing charges of murder and waging war against the nation, has “regretted” the deaths at the ashram, but denied police allegations that he had used his followers as human shields during clashes.