இயக்குநர் விஜய்க்கும் நடிகை அமலா பாலுக்கும் நேற்று காலை திருமணம் முடிந்ததுடன், மாலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அமலா பால் மிகவும் பிரபலமான சப்யசாச்சி என்னும் டிசைனர் வடிவமைத்த கோல்டன் நிற லெஹெங்காவை அணிந்திருந்தார்.இந்த லெஹெங்காவில் அமலா பால் மிகவும் அழகாக ஜொலித்தார். மேலும் இயக்குநர் விஜய் – அமலா பால் திருமண வரவேற்பிற்கு நிறைய பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இங்கு இயக்குநர் விஜய் – அமலா பால் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
சப்யசாச்சி லெஹெங்காவில்
அமலா பால் அமலா பால் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு கோல்டன் நிற சப்யசாச்சி லெஹெங்காவை அணிந்திருந்தார். மேலும் இந்த உடைக்கு அவர் போட்டிருந்த வைர நெக்லேஸ் அவரது அழகை அதிகரித்துக் காட்டியது.

திமுக தலைவர் கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி அவர்களும், இயக்குநர் விஜய் – அமலா பால் திருமண வரவேற்பிற்கு வந்து மணமக்களை வாழ்த்தினார்.
நடிகர் விஜய்
இது நடிகர் விஜய் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

நடிகை லட்சுமி ராய்
இது நடிகை லட்சுமி ராய் வந்த போது எடுத்தது.

உமா ரியாஸ் கான்
நடிகை உமா ரியாஸ் கான் கூட திருமண வரவேற்பிற்கு வந்திருந்தார்.

பார்த்திபன்
நடிகரும், இயக்குநருமான பார்த்திபனும் தவறாமல் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு தம்பதிகளை வாழ்த்தினார்.

அஜய் ரத்னம்
இது நடிகர் அஜய் ரத்னம் வந்த போது எடுத்தது.

சித்தார்த்
நடிகர் சித்தார்த் திருமண வரவேற்பிற்கு வந்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கார்த்தி மற்றும் ஷோபனா
நடிகர் கார்த்தி மற்றும் நடிகை ஷோபனாவும் திருமண வரவேற்பிற்கு வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

விஜய் ஜேசுதாஸ்
பாடகர் விஜய் ஜேசுதாஸ் கூட திருமண வரவேற்பிற்கு வந்திருந்தார்.

செந்தில்
இது காமெடி நடிகரான செந்தில் அவர்கள் வந்து வாழ்த்திய போது எடுத்தது.

நடிகர் சிவக்குமார்
நடிகர் சிவக்குமார் கூட வந்து மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தலைவாசல் விஜய்
தலைவாசல் விஜய் அவர்களும் திருமண வரவேற்பிற்கு வந்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ஜீவா
நடிகர் ஜீவா பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.