நவம்பர் 25 தொடக்கம் 27ம் திகதிவரை நேபாளத்தில் இடம்பெறவுள்ள 18வது சார்க் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு விஜயம் செய்துள்ளார். காத்மண்டு விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு விசேட வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் இராணுவ மரியாதையும் செலுத்தப்பட்டது.

Post Views: 62