Day: November 26, 2014

ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறுவாரா அல்லது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ போட்டியிட்டு மூன்றாவது முறையாகவும் ஆட்சி அமைப்பாரா என்பதும்தான் தற்போது எல்லோருடைய பேச்சாகவும் உள்ளது.…

கோவை: விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்தித்துவிட்டு தமிழகம் திரும்பியபோது, பிரபாகரன் தம்மிடம் கருணாநிதிக்கு ஒரு கடிதம் கொடுத்துவிட்டதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பரபரப்பான தகவல் ஒன்றை…

கல்முனை மாநகர சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் இன்று காலை…

திமுகவில் இருந்து சமீபத்தில் விலகிய நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இன்று புதன்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்த அவர் கட்சியில் இணைந்தார்.…

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இன்று பிற்பகல் காத்மண்டுவில் இருதரப்புப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. சார்க் உச்சி மாநாட்டில் பங்கேற்க நேபாளம்…

யாழ்.மாவட்டத்தில் மதுப்பாவனை கடுமையாக அதிகரித்திருப்பதாகவும், நாளொன்றுக்கு 15 ஆயிரம் லிட்டர் மதுபானம் நுகரப்படுவதாகவும், அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது மதுவரித் திணைக்களம். மதுவரித் திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின்படி, ஆறு இலட்சம்…

பெங்களூரு: உடலுறவு கொள்ள இயலாத ஆண்மகன் நித்தியானந்தா என்று கூற முகாந்திரம் இல்லை என்று சிஐடி போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சிஷ்யை…

ஐரோப்­பிய நீதி­மன்றம் குறித்த தடை­நீக்க தீர்ப்பை வழங்­கி­னாலும் தடைப்பட்­டி­ய­லுக்குள் இருந்து விடு­த­லைப்­பு­லி­களின் பெயர் நீக்­கப்­ப­ட­வேண்டும் என்ற வாதத்தை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. எனவே ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் சட்­ட­மு­றை­க­ளுக்கு ஏற்ப பிரித்­தா­னி­யாவில்…

2 வயது குழந்­தை­யொன்றை பரா­ம­ரிக்க நிய­மிக்­கப்­பட்ட பணிப்பெண்­ணொ­ருவர், அந்தக் குழந்­தையை ஏறி மிதித்தும் அடித்தும் கொடு­மைப்­ப­டுத்­து­வது கண்­கா­ணிப்பு வீடியோ கருவி மூலம் அம்­ப­ல­மான சம்­பவம் உகண்டாவில் இடம்­பெற்­றுள்­ளது.…

தம்பி’ எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டிய புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!…

ஒவ்­வொரு முறையும் இயக்­கு நர் வசந்­த­பா­லனின் படங்­க­ளுக்­கான எதிர்­பார்ப்பும் தீவி­ரமும் சம­கால தமிழ் சினி­மாவில் கவ­னிக்­கத்­தக்­கது. சுதந்­தி­ரத்­துக்கு முந்­தைய கால கட்­டத்தில் தென் தமி­ழ­கத்தில் இருந்த நாடகச்…

ஐ.எஸ். போரா­ளிகள் சின்­னஞ்­சி­றார்கள் இரா­ணுவப் பயிற்­சி­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் புதிய வீடியோ காட்சியொன்றை வெளி­யிட்­டுள்­ளனர். ‘த பிளட் ஒப் ஜிஹாத் 2’ என்ற தலைப்­பி­லான இந்த வீடியோ…

இந்­தியப் பெருங்­கடல் பிராந்­தி­யத்தில், தனது விநி­யோகப் பாதையின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக இலங்கை உள்­ளிட்ட 18 நாடு­களில் சீனா கடற்­படைத் தளங்­களை அமைக்­க­வுள்­ள­தாக ‘தி நமீ­பியன்’என்ற, நமீ­பிய…

இந்தோனேஷியாவில் உள்ள ஆசே மாகாணத்தில் பழங்குடி மக்களின் பாரம்பரிய சமன் நடனம் நடைபெறுவது வழக்கம். நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் உள்பட 5,057 பேர் கலந்து…