Day: November 27, 2014

விடுதலைக்காக புறப்பட்டு மரணித்த, வீர காவியமாக மாறிய அனைத்து போராளிகளுக்கும், போராட்டத்தில் கொல்லப்பட்ட எம் மக்கள் அனைவருக்கும், சிரம் தாழ்த்தி நெஞ்சார்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்…. உங்கள்…

ஆப்கானிஸ்தானில் பெண் ஒருவர் 25 தலீபான் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின்குறிப்பாக மேற்கு மாகாண பகுதிகளில் அரசுக்கு எதிராக தீவிரவாதிகள் சதி…

பிரித்தானியாவை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி ஒருவர் 100 கிலோ எடை தூக்கி சாதனை படைத்துள்ளார். பிரித்தானியாவின் ஃப்ரைடன் நகரை சேர்ந்த கட்ஜா ஹர்ஜனா (39) என்ற…

சைபீரிய விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான கடேகவியா எனும் விமானம் 74 பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை இகார்கா என்ற‌ இடத்தில் இருந்து சைபீரியாவிலுள்ள நகரத்திற்கு பயணித்தது. தற்போது ரஷ்யாவில்…

சிறிலங்காவில் வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக பௌத்த அடிப்படைவாத அமைப்பான பொது பல சேனா…

விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த பிரபாகரன், யுத்தமுனையில் உயிரிழந்து 5 ஆண்டுகள் முடிகின்றன. பற்பல காரணங்களுக்காக இதை நன்கு தெரிந்த சிலர்கூட, வெளியே சொல்ல விரும்புவதில்லை. வேறு…

சென்னை: நாடோடிகள் படத்தில் ஒரு சீன் வரும்.. போட்டோ எடுப்பார்கள். எடுத்த அடுத்த நிமிடமே டிஜிட்டல் பேனராக காட்சி தரும். அதேபோல குஷ்பு நேற்றுதான் காங்கிரஸில் போய்ச்…

ஆசி­யாவின் எழுச்­சியை சித­ற­டிக்கும் நோக்­கி­லேயே இலங்­கையில் ஈழம் என்ற விட­யத்தை பயன்­ப­டுத்­து­கின்­றனர். இலங்­கையில் ஈழத்தை உரு­வாக்­கினால் இந்­தி­யாவின் தமிழ்­நாடு, கேரளா, ஆந்­திரா, கர்­நா­டகா ஆகிய மாநி­லங்­களை துண்­டாக்கி…

மாவீரர் வாரத்தில் குடிப்பாயா? எனக்கேட்டு இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் முதியவர் ஒருவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (25) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சாவகச்சேரி…

ரஜி­னி­காந்தின் ‘அர­சியல் பிர­வேசம்’ என்­பது ஒரு புதி­ரா­கவே இருந்து வரு­கி­றது. சில நேரங்­களில் அர­சி­ய­லுக்கு வரு­வது போன்று பேசு­கிறார். பின்பு அர­சி­யலில் ஈடு­பாடு இல்லை என்­கிறார். ஆனால்…

அமெரிக்காவின் கிளீவ்லண்ட் நகரில், விளையாட்டுத் திடல் ஒன்றில் கையில் துப்பாக்கி வைத்திருந்த 12 வயது கறுப்பினச் சிறுவன் ஒருவனை பொலிசார் சுட்டுக்கொன்ற சம்பவத்தின் வீடியோ பொலிசாரால் வெளியீடு.…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கடந்த கிழக்கு மாகாணசபை தேர்தல் காலத்தில் என்னை தோற்கடிப்பதற்காக இந்திய அரசாங்கம் 10 கோடி ரூபாய் பணத்தினை வழங்கியிருந்தது என முன்னாள் கிழக்கு…