சீனாவில் கிழக்கு பகுதியில் ஒரு வாகன விபத்தில் இருந்து ஒரு சீனாக்காரர் எவ்வாறு நூலிழையில் தப்பிக்கிறார் என்பதை இந்த காணொளி காண்பிக்கிறது.
வீதியை கடக்க முனையும் அந்த நபரின் மீது உங்கள் கண்களை அப்படியே குவித்து வையுங்கள்.
ஒரு காரும் ஒரு ட்ரக்கும் ஒன்றுடன் ஒன்று மோதி இவர் பக்கமாக திரும்பி இவர் மீது மோத வந்த போது இரண்டுக்கும் இடையில் அகப்படாமல் அவர் எவ்வாறு தப்பித்துக்கொள்கிறார் என்பதை பாருங்கள்.
இரண்டு வாகனங்களுக்கும் கடுமையான சேதம் ஆனால், இவருக்கு எதுவும் கிடையாது.